சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை 3 விசில் விட்டு மசிய வேக வைத்து எடுத்து சூட்டுடன் நன்றாக மசித்து விடவும்.
- 2
சாதத்தில் தண்ணீர் இருக்கக கூடாது.
சாதம் ஆறியதும் ஒரு கப் வெதுவெதுப்பான பாலை கலக்கவும். - 3
தயிரை சேர்த்து நன்றாக பிரட்டி, மசித்து சமமாக வைத்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும்
- 4
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும், காய்ந்த உடன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சீரகம், இஞ்சி தட்டி போடவும்.
விருப்பப்பட்டால் முந்திரி பருப்பு (4 -5) சேர்க்கவும். - 5
பெருங்காயத்தூள், காய்ந்த வத்தல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளிக்கும் போது எண்ணெய் சூடானால் அடுப்பை அணைத்து விடவும். - 6
தாளிக்கும் போது எண்ணெய் சூடானால் அடுப்பை அணைத்து விடவும்.
தாளிப்பை சாதத்தில் சேர்த்து கிளறவும். - 7
மாதுளை பழம் விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.
இன்னும் ஒரு கப் வெதுவெதுப்பான பால் சேர்த்து, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
தயிர் சாதம் (thayir saatham recipe in tamil)
#goldenapron3#week12மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கணு பண்டிகையில் ஸ்பெஷல் தயிர் சாதம் Nandu’s Kitchen -
-
-
-
-
-
-
-
கருவேப்பிலை சாதம்
#nutrient3 மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து என்ன அனைத்து நிறைந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil)
#Grand2ஸ்வீட் பீடாவில் பஜ்ஜி செய்துள்ளேன்.இது என்னுடைய புதிய முயற்சி. Sharmila Suresh -
-
தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்வார்கள். Azhagammai Ramanathan -
-
-
-
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil
More Recipes
கமெண்ட்