சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சீவி கொள்ளவும்.
- 2
பின் தண்ணீரில் நன்கு கழுவி,1 மணி நேரம் காய விடவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொரித்து எடுக்கவும்.
- 4
பின் அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் போட்டு கிளறி விடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11856696
கமெண்ட்