சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயிர் நன்கு கழுவி காலையில் ஊற விடவும்.இரவு ஊறிய பச்சை பயிர் மறுநாள் காலையில் தண்ணீர் வடித்து ஒரு துணியில் கட்டி பாத்திரத்தில் மூடி வைக்கவும். முளை சிறியதாக இருக்கும். தேவையென்றால் அன்று மாலை வரை வைத்து இருக்கவும்.உளுந்து பருப்பு 100 கிராம் கழுவி ஊற வைக்கவும்.வெந்தயம் 1/2 டீஸ்பூன் கழுவி ஊற விடவும்.உப்பு எடுத்து வைக்கவும். சமையல் சோடா 1 சிட்டிகை எடுத்து வைக்கவும்.முளை கட்டிய பச்சை பயிரை முதலில் அரைக்கவும்.அரைத்ததை எடுத்து வைக்கவும்.
- 2
ஊறிய உளுந்து பருப்பு வெந்தயம் சேர்த்து நன்கு அரைத்து அதனுடன் உப்பு அரைத்த பச்சை பயிர் விழுது சேர்த்து கலக்கி வைக்கவும். மாவு ரெடி.இட்லியாக செய்யும் போது சமையல் சோடா 1 சிட்டிகை சேர்த்து கலக்கி இட்லி ஊற்றவும்.நெய் தடவிய இட்லி தட்டில் ஊற்றவும்.
- 3
இட்லிதட்டில் இட்லி ஊற்றி 10 முதல் 12 நிமிடம் ஆவியில் வேக விடவும்.வெந்து ஆரிய பிறகு எடுக்கவும்.தக்காளி சட்னி,பொடி இதற்கு ஏற்றதாக இருக்கும் சுவையான சத்தான முளை கட்டிய பச்சை பயிறு இட்லி ரெடி.😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேமியா இன்ஸ்டன்ட் இட்லி/semiya instant idly 😋😋


பீன்ஸ் உசிலி (beans usli Recipe in Tamil)


பீட்ரூட் சட்னி


அரிசி உசிலி/தயிர் பச்சடி


கோங்குரா சட்னி(Kongura chutney recipe in Tamil)


குட்டி இட்லி /பொடி இட்லி


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)


ஸ்வீட் கார்ன் பிரியாணி ரைஸ் /Lunchbox rice


முளை கட்டிய தானிய குழம்பு.sprouted dish


பருப்பு ரசம்


சீரகம் ஆலூ/Jeera Aloo


கிர்ணி பழம் ஸ்மூத்தி/muskmelon smoothie


மல்டி கிரைன்ஸ் இட்லி(பல தானிய இட்லி)


காய்கறி சாலட்


கார பொரி /வறுத்த பொரி


ஆலூ கோபி /aloo gobi


Dum aloo தம் ஆலூ


கார்ன் சப்பாத்தி


பச்சை வேர்க்கடலை குழம்பு


இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)


மாங்காய் ரசம் /Raw Mango Rasam


பச்சை பயிறு குழம்பு


வெந்தய இட்லி


கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)


சுரைக்காய் தோசை


பச்ச பயிறு இட்லி


ஆலூ ஸ்டப்ஃடு இட்லி /Aloo stuffed idly 😋😋


பச்சை பயிறு கிரேவி


தலைப்பு : பச்சை பயிறு லட்டு


சப்போட்டா பேரிச்சம் பழம் ஸ்மூத்தி/sapotta dates smoothie

கமெண்ட் (3)
its nice m soft too