சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. நன்கு ஆறிய இட்லியை தேவையான அளவு துண்டுகளாக நறுக்கவும்.. பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.. கார்ன் பிளவர் மாவை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும்.. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,இட்லி துண்டுகளை கார்ன் பிளவர் மாவு கரைசலில் நனைத்து எண்ணெயில் போட்டு நன்றாக இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 2
வேறு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் துருவிய பூண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்... தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வேகவிடவும்... 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. பின்னர் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.. பன்னீர் சுவையில் சூடான சுவையான பெப்பர் இட்லி ரெடி... நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் மஞ்சூரியன் (muttai koss MAnjurian Recipe in tamil)
# book# அன்பானவர்களுக்கு சமையல் போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
இட்லி உப்மா
#lockdownகாலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
#GA4 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
காய்கறி பாக்கெட்ஸ் (kaaikari pockets recipe in Tamil)
#bookசத்தான காய்கறிகள் மற்றும் கோதுமையினால் தயாரான சுவை மிகுந்த பாக்கெட்ஸ்..Iswarya
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்