சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் என்னை காய்ந்த பிறகு கடுகு சேர்க்கவும்
- 2
பிறகு உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு பச்சைமிளகாய், இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
கேரட் சேர்த்து வதக்கவும்
- 5
ரவை சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கி ஆறவிடவும்
- 6
1 கப் தயிர் சேர்த்து கலந்து விடவும்
- 7
தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்
- 8
இதை 20 நிமிடம் வூரவைக்கவும்
- 9
இட்லி தட்டில் என்னை தடவி, முந்திரி பருப்பு வைக்கவும்
- 10
வூரவைத்த மாவுடன் சிறிது சோடா மாவு சேர்த்து இட்லி தட்டில் விடவும்
- 11
இட்லி மாவை 13 நிமிடம் வேகவிடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
-
-
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
-
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
ரவா குளிபணியரம்
#everyday4ரவா குழிபணியரம் ஒரு அருமையான ஸ்நாக்ஸ். என் குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ். இதனுடன் கார சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி அருமையாக இருக்கும்.vasanthra
-
-
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ரவா இட்லி..... (Rava Idli Recipe in Tamil)
Ashmiskitchen.....ஷபானா அஸ்மி.....# ரவை போட்டிக்கான ரெசிப்பீஸ்.... Ashmi S Kitchen -
-
-
-
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
ரவா வடகம்
#lockdown2 இது என் அக்கா ஹேமாவிடம் கற்றுக்கொண்டது .அடிக்கிற வெயில்ல ரெண்டு நாள்ல காஞ்சிடும் . விடுமுறை நாட்களில் இதுபோன்ற வடகம் செய்து வைத்துக்கொண்டால் , ஸ்கூல் டேசில் குழந்தைகளுக்கு சைட் டிஷ்ஷாக பொரித்து கொடுக்க உதவும். வேண்டுமெனில் அதில் சிறிது கசகசா சேர்த்துக் கொள்ளுங்கள் BhuviKannan @ BK Vlogs -
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
கர்நாடக மக்கள் காலை உணவாக ரவா இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். நானும் cookpad மூலமாக இந்த ரவா இட்லி செய்து வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். #karnataka Sundari Mani -
-
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
ரவா இட்லி
#இட்லி #book ரவையில் செய்யப்படும் இட்லி. என் கணவருக்கு பிடித்தமான இட்லி. மிகவும் ஈஸியாக செய்யலாம். தயார் செய்யும் நேரம் சிறிது சேர்த்து ஆகும். Meena Ramesh -
-
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest
காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்😍 #the.chennai.foodie Kavitha Krishnakumar -
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11868088
கமெண்ட்