பொடி இட்லி பிரை

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#இட்லி #book
விரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லி மாவு
  2. இட்லி பொடி 5ஸ்பூன்
  3. எண்ணெய் அல்லது நெய் 4 ஸ்பூன்
  4. கடுகு ஒரு ஸ்பூன்
  5. பெருங்காயத்தூள் சிறிதளவு
  6. கிள்ளிய வரமிளகாய் 2
  7. கொத்தமல்லி கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மினி இட்லி சுட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுததம்பருப்பு கடலைப்ருப்பு வரமிளகய் தாளித்து இட்லி பொடி சேர்க்கவும்.

  3. 3

    பிறகு வேகவைத்த இட்லிகளை அதில் சேர்த்து நன்கு சூட்டில் கிளறவும். சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes