ஆனியன் கொள்ளு பொடி ஊத்தப்பம்

E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
Pattukkottai

#GA4#
குழந்தைகளுக்கு ஏற்ற உணவு, சத்தான உணவும் கூட
.

ஆனியன் கொள்ளு பொடி ஊத்தப்பம்

#GA4#
குழந்தைகளுக்கு ஏற்ற உணவு, சத்தான உணவும் கூட
.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்.
  1. தோசை மாவு 1 கப்
  2. வெங்காயம் 2
  3. கேரட் 2
  4. பச்சை மிளகாய் 3
  5. கொத்தமல்லி சிறிதளவு
  6. கொள்ளு பொடி சிறிதளவு
  7. நல்லண்ணை சிறிது

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்.
  1. 1

    தோசை மாவு ரெடி பண்ணிக்கொள்ளவும்,

  2. 2

    வெங்காயத்தை பொடிசாக நறுக்கவும், கேரட்டை துருவிக்கொள்ளவும், பச்சைமிளகாயை நறுக்கிக்கொள்ளவும், மல்லித்தழையை நறுக்கி எடுத்துக்கவும். கொள்ளு பொடி ரெடி பண்ணிக்கவும்.

  3. 3

    தோசை கல்லை சூடாக்கவும், அதில் மாவை ஊற்றி லேசாக அழுத்தி விடவும். அதில் வெங்காயம்,மிளகாய் சேர்க்கவும்.

  4. 4

    பின் கேரட் மல்லி தலை சேர்க்கவும். பிறகு அதன் மேல் கொள்ளு பொடியை விசிறிவிடவும்.

  5. 5

    அதன் மேல் நல்லண்ணை சிறிது விடவும். பிறகு மூடி போட்டு தீயை மிதமான சூட்டில் வைக்கவும். சிறிது நேரம் ஆனதும் திருப்பி போடவும்

  6. 6

    இப்போது ஆனியன் கொள்ளுப்பொடி ஊத்தப்பம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
அன்று
Pattukkottai

Similar Recipes