தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)

என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்..
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்..
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை வகைகள் கடுகு கடலைப் பருப்பு சீரகம் சோம்பு சேர்த்து பொரிய விடவும்.பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.பின்னர் தக்காளி சேர்த்து கூடவே மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு 2 லிருந்து 3 நிமிடங்கள் வேகவிடவும். தீயை மிதமாக வைத்து மூடி எடுத்து இடையிடையே கிளறிவிட்டு வேகவிடவும். தக்காளி நன்றாக மசியும் வரை வேகவிடவும்.தேவை ஏற்படின் மட்டும் தண்ணீர் தெளித்து வேக விடவும்.இல்லை என்றால் தக்காளியில் இருக்கும் தண்ணீர் மற்றும் எண்ணெய் போதுமானதாக இருக்கும்.நன்றாக தொக்கு பதம் வரும் வரை தக்காளியை வேக விட்டு பின்னர் வடித்த சாதம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் தேவைப்படின் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளலாம்.
- 3
சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.சூடான சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தக்காளி சாதம் லஞ்ச் பாக்ஸ்க்கு தயார்.நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
#onepotஈஸியாக செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. Azhagammai Ramanathan -
கேரட் சாதம் (carrot saatham recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. BhuviKannan @ BK Vlogs -
-
தட்டை பயறு சாதம் (Thattai payaru satham recipe in tamil)
#ONEPOTகோவை ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் போல் தட்டைப் பயறு வைத்து செய்தால் சுவையாக இருக்கும்.சுலபமாக செய்யக் கூடியது. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
#தக்காளி ஈஸியான தக்காளி சாதம்
எனக்கு மிகவும் பிடித்த லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. இதை வீட்டில் இருக்கும் பொருள்கொண்டு மிகவும் சுலபமாக செய்து விடலாம்மனோப்ரியா
-
தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)
#GA4#WEEK6மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்Jeyaveni Chinniah
-
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பருப்பு சாதம் & அரிசி வடாம் (Dal rice and rice fryums) (Paruppu satham recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க மிகவும் பொருத்தமான சாதம் இது. ஏதேனும் ஒரு வற்றலுடன் சேர்த்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.#Kids3 #Lunchbox Renukabala -
-
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை Sangaraeswari Sangaran -
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil)
பொதுவாக நாம் எலுமிச்சை பழத்தில் தான் கலவை சாதம் செய்வோம் நார்த்தங்காய் பயன்படுத்துவது மிகவும் குறைந்தே காணப்படும். நார்த்தங்காய் ஆனது நம் உடலின் சூட்டை குறைக்க உதவும் பழம். அதை பெரும்பாலும் ஊறுகாய் தான் செய்வது வழக்கம் அதற்கு மாறாக இப்படி ஒரு கலவை சாதம் செய்து பாருங்கள். இது குழந்தைகளுக்கு தரும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்களில் மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
More Recipes
கமெண்ட்