ஸ்வீட் ஸ்டப்புடு இட்லி(sweet moong dal idli)

ஸ்வீட் ஸ்டப்புடு இட்லி(sweet moong dal idli)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் பச்சை பயரை லேசாக சூடு வரும் வரை வறுத்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விட்டுக் கொள்ளவும். முக்கால் பதம் வெந்தால் போதும். தண்ணீரை வடித்து விடவும். பிறகு மிக்ஸியில் லேசாக ஓட்டிகொள்ளவும்.
- 2
பொடித்த் வெல்லத்தை ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகாக்கி கொள்ளவும். இந்தப் பாகை பாசி பயரில் சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இனிப்பு போத வில்லை என்றால் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு இதை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- 3
இட்லி தட்டில் நெய் தடவி இட்லி மாவை கொஞ்சமாக ஊற்றவும் பிறகு இனிப்பை கையில் வடை போல தட்டி இட்லி மாவின் மேல் வைக்கவும். அதன் மேல்மீண்டும் இட்லி மாவை ஊற்றவும்.பின் மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும். வெந்த பிறகு இட்லியை ஆற விட்டு ஸ்பூனில் எடுக்கவும். தட்டில் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை
#ஸ்னாக்ஸ் #book குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதால் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. கெட்டி உருண்டையில் மிகவும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
மொரு மொரு இட்லி பஜ்ஜி (Idli bajji recipe in tamil)
#deepfry இட்லி மீந்துவிட்டால் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக இதை பண்ணலாம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
மினி பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
🕺🕺பொடி இட்லி🕺🕺 (Podi idli recipe in tamil)
#Kids3#Lunchbox🕺🕺எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தைகளுக்கு ருசியாக சாதம் செய்து கொடுத்தாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பொடி இட்லி தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.🕺🕺 Shyamala Senthil -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
-
Banana leaf steamed cucumber idli/ sweet
#Everyday3 👨👨👦👦 இது Children's ஸ்பெஷல் ஸ்வீட் இட்லி. கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் உணவு. இன்று முதல் முறையாக செய்தேன். சுவை அருமையாக இருந்தது. Meena Ramesh -
கேரட் லாவா இட்லி
# carrot#book கேரட் லாவா இட்லி. லாவா கேக் செய்வது போல கேரட் வைத்து இட்லி மாவில் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
-
பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
-
மூவர்ண இட்லி (Moovarna idli recipe in tamil)
#india2020தேசிய கொடி போன்ற மூவர்ண நிறத்தில் இட்லி. குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடும் கலர்புல் இட்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
டேஸ்டி ஆப்பிள் ஸ்வீட்(Apple sweet recipe in tamil)
#npd2#Asmaஇது எனது தோழி மஞ்சுவின் ரெசிபி.என்னை மிகவும் கவர்ந்ததுகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். புதுமையான ரெசிபி Gayathri Ram -
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
வெல்லம் போட்ட சிகப்பரிசி
#goldenapron3#immunity(நோயெதிர்ப்பு உணவுகள்) அரிசியில் பல ரகங்கள் உள்ளன. அதில் சிகப்பு அரிசி மிகவும் சத்து உள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து மிகவும் உள்ளது. அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. எல்லோரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
ஃபிர்னி (Phirni recipe in Tamil)
#Np2*ஃபிர்னி என்பது பாலில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும் இதை குளிர்ச்சியாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். kavi murali -
பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும் Banumathi K -
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
ஸ்வீட்& ஸ்பைசி மிட்டாய்/சம்பா புளி🍭 (samba puli recipe in tamil)
#book எங்கள் வீட்டில் இதை சம்பா புளி என்று கூறுவோம்.இதை ஆட்டுக்கல்லில் இடித்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இனிப்பு ,காரம் ,புளிப்பு என மூன்று சுவையும் சேர்ந்து இருப்பதால் எளிதில் ஜீரணம் அடையும்.நானும் என் சகோதரிகளும் எப்பொழுதும் இதை விரும்பி சாப்பிடுவோம்.உங்கள் வீட்டில் ஆட்டுக்கல்லு இருந்தால் , புளியைக் கரைக்காமல் , சுத்தம் செய்து அதில் இடித்து இதை செய்து பாருங்கள் சூப்பரா இருக்கும். ஆல் டைம் ஃபேவரைட்😋😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
More Recipes
கமெண்ட்