சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் ஐ சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அலசி வைக்கவும்
- 2
சின்ன வெங்காயத்துடன் முந்திரி மற்றும் பொட்டுக்கடலை கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்து எடுக்கவும்
- 3
பின் ஒரு மூடி தேங்காய் ஐ பொடியாக நறுக்கி வைக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்
- 5
பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 6
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 7
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 8
பின் சுத்தம் செய்த மட்டன் உப்பு தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 10
பின் மட்டன் நன்கு வெந்ததும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து கொதிக்க விடவும்
- 11
பின் தேங்காய் பால் விட்டு நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 12
சுவையான மட்டன் கிரேவி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
மட்டன் வறுவல்
#lockdownஅடித்து புடித்து அதிகாலையில் மூன்று மணிக்கு கிளம்பி போலீஸ் காரர்களிடம் பிடிபடாமல் (சுற்றிலும் பத்து கிலோமீட்டர்க்கும் சேர்த்து ஒரே கடை)வாங்கி வந்து கொடுத்து விட்டு தூங்கிட்டாங்க எங்க வீட்டுல இதுக்குமேல சைவம் சாப்பிட முடியாது என்று கூறுகின்றனர் Sudharani // OS KITCHEN -
-
-
-
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
பிரியாணி கிரேவி
இந்த பிளேன் கிரேவி பிரியாணி மற்றும் புலாவுக்கு சிறந்த காம்பினேஷன். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்