கற்பூரவல்லி இலை பஜ்ஜி

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

எங்கள் வீட்டில் தினமும் ஸ்னாக்ஸ் உண்ணும் பழக்கம் உண்டு.இன்று பஜ்ஜி செய்ய காய்,முட்டை இல்லை.அதனால் தோட்டத்தில் இருந்து கற்பூரவல்லி இலை எடுத்து பஜ்ஜி பண்ணிட்டேன்.இந்த Lockdownக்கு உடம்புக்கு ஏற்றது.
#Locdown
#Book

கற்பூரவல்லி இலை பஜ்ஜி

எங்கள் வீட்டில் தினமும் ஸ்னாக்ஸ் உண்ணும் பழக்கம் உண்டு.இன்று பஜ்ஜி செய்ய காய்,முட்டை இல்லை.அதனால் தோட்டத்தில் இருந்து கற்பூரவல்லி இலை எடுத்து பஜ்ஜி பண்ணிட்டேன்.இந்த Lockdownக்கு உடம்புக்கு ஏற்றது.
#Locdown
#Book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 12 கற்பூரவல்லி இலை
  2. 3ஸ்பூன் கடலை மாவு
  3. 1ஸ்பூன் அரிசி மாவு
  4. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  5. சிறிதளவுஓமம்
  6. சிறிதளவுபெருங்காய தூள்
  7. சிறிதளவுகேசரி கலர்
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    பின்பு அனைத்து தேவையான பொருட்கள் சேர்த்து நன்கு பஜ்ஜி மாவு பதத்துக்கு கலக்கி கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தயுடன் ஒவ்வொரு இலை எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் போடவும்.

  4. 4

    நன்கு பொன் நிறமாக பொறித்து எடுத்து சுடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
KalaiSelvi G
அன்று

Similar Recipes