எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கடலை மாவு 1 கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. இட்லி மாவு 3 கரண்டி
  4. 1வெங்காயம்
  5. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. கொத்தமல்லி இலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு இட்லி மாவு உப்பு வெங்காயம் மிளகாய் தூள் கறிவேப்பிலை மல்லி இலை எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

  2. 2

    கடுகு கடலை பருப்பு தாளித்து மாவில் கொட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு கரண்டியில் மொண்டு ஊற்றவும். போண்டா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes