கருவேப்பிலை சட்னி(curry leaves chutney)

இந்த கறிவேப்பிலை சட்னியை நாம்் தினமும் உட்கொள்ளலாம் இதை உட்கொள்வதால் நிறைய பயன்கள் தருகிறது மற்றும் முடி வளர்ச்சியே இது என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் #galatta
கருவேப்பிலை சட்னி(curry leaves chutney)
இந்த கறிவேப்பிலை சட்னியை நாம்் தினமும் உட்கொள்ளலாம் இதை உட்கொள்வதால் நிறைய பயன்கள் தருகிறது மற்றும் முடி வளர்ச்சியே இது என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் #galatta
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சிறிது உளுத்தம் பருப்பு போட்டு வதக்கவும்
- 2
பின்பு வரமிளகாயை போட்டு வதக்க வேண்டும் வதங்கியவுடன் கருவேப்பிலை போட்டு வதக்கவும் கருவேப்பிலையை போட்ட இரண்டு அல்லது மூன்று நொடிகளில் தீயை அணைத்து விட வேண்டும், அணைத்து விட்டு அதே கடாயில் இருக்கும் தீயை வைத்து வதக்க வேண்டும்
- 3
பின்பு தேங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் புளியை போட்டு அரைக்க வேண்டும்
- 4
அரைத்தவுடன் இன்னொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு அரைத்த கலவையை சேர்த்தால் சுவையான கருவேப்பிலை சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil)
#GA4#Week4#Chutneyகருவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது .நமது உடலிலுள்ள கல்லீரலின் ஜீரண சக்தியை சமப்படுத்தும் .தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும் .அதனால் கருவேப்பிலை சாப்பாட்டில் இருந்து எடுத்துப் போடும் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு இது போல் சட்னியாக செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.Nithya Sharu
-
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)
#queen2ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி. Ananthi @ Crazy Cookie -
கிரீன் சட்னி
இது என் அம்மாவின் ரெசிபி இந்த சட்னியை நீங்கள் டிராவலிங் பயணம் செய்யும்போது கொண்டுசெல்லலாம் இந்த சட்னியை தேங்காய் சேர்க்காமல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வெரைட்டி ரைஸ் இருக்கும் பயன்படுத்தலாம் Farhu Raaz -
திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking. kavi murali -
கருவேப்பிலை சட்னி
கருவேப்பிலை எண்ணற்ற நற்பலன்களை கொண்டது. அன்றாடம் சிறிது உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.கருவேப்பிலை கேன்சர்க்கு எதிராக போராடுகிறது. உடலில் இரும்பு சத்து குறைப்பாட்டை நீக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். தூய்மையான சருமம் மற்றும் முடி உதிர்வை குறைக்க உதவும். உடல் எடை குறைக்க பயன்படும். Manjula Sivakumar -
-
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
-
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)
#GA4#week4#chutney கருவேப்பிலை உடம்பிற்கு மிகவும் நல்லது. கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும். Aishwarya MuthuKumar -
புதினா சட்னி🌿🌿🌿 (Pudina chutney recipe in tamil)
#GA4 week4 புதினா உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை என்று சொல்லலாம். Nithyavijay -
கடலே பெல்லே சட்னி #karnataka
நாம் செய்யும் கடலைப்பருப்பு சட்னியை போலவே கர்நாடகாவிலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்வர். Azhagammai Ramanathan -
புதினா சட்னி (Pudina chutney Recipe in Tamil)
#nutrition2 புதினாவில் வைட்டமின் ஏ உள்ளது. இது சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும்.அல்சருக்கு புதினா தினமும் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். என் மகனுக்கு புதினா சட்னி மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
தேங்காய் புதினா சட்னி (Thenkaai puthina chutney recipe in tamil)
#Coconutதேங்காயும் புதினாவும் நல்ல ஒரு காம்பினேஷன். தேங்காய் மற்றும் புதினாவின் சத்துக்கள் நிறைந்த இந்த சட்னியை செய்து, இட்லி தோசையுடன் சுவையுங்கள் Nalini Shanmugam -
-
கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)
இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம். Azmathunnisa Y -
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
புதினா சட்னி(Pudina Chutney recipe in Tamil)
#Flavourful*புதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் நமது எச்சிலையும், வயிற்றில் ஜீரண அமிலங்கள் அதிகம் சுரக்கச் செய்து உணவுசெரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. kavi murali -
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#muniswariவேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது, அன்றாடம் உபயோகப்படுத்துவது இந்த காலகட்டதுக்கு மிக முக்கியம்.. . சுலபமாக செய்ய கூடிய வேர்க்கடலை சட்னி.. Nalini Shankar -
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
-
-
செட்டிநாடு கொறடா சட்னி (Chettinadu korada chutney recipe in tamil)
#chutneyசெட்டிநாட்டின் பாரம்பரியமான வெள்ளைப் பணியாரத்துடன் சாப்பிடக்கூடிய இந்த சட்னியை டாங்கர் என்றும் கூறுவர். Asma Parveen
More Recipes
கமெண்ட்