கறிவேப்பிலை கெட்டி சட்னி (Curry leaves chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கறிவேப்பிலையை நன்கு கழுவி, பேன் காற்றில் வைத்து உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளவும்.மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்,அதில் வெங்காயம், பூண்டு,வற்றல், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பின்னர் புளி,உப்பு சேர்த்து மிக்ஸில் கொஞ்சம், கொஞ்சமாக சுற்றி எடுக்கவும்.கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
- 4
பின்னர் பரிமாறும் பௌலில் சேர்த்து,விருப்பப்பட்டால்,கடுகு தாளித்து சேர்க்கவும்.
- 5
இந்த கறிவேப்பிலை பச்சை சட்னி சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 6
பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தண்ணீரில் சேர்க்கக்கூடாது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
துவரம்பருப்பு சட்னி (Thur dal chutney recipe in tamil)
துவரம்பருப்பு சட்னி செய்வது சுலபம்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#muniswari Renukabala -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
-
-
-
பச்சை வெங்காய சட்னி (Pachai venkaaya chuutney recipe in tamil)
(Raw onion chutney)#arusuvai 3 Renukabala -
-
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
-
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
கருவேப்பிலை சட்னி(curry leaves chutney)
இந்த கறிவேப்பிலை சட்னியை நாம்் தினமும் உட்கொள்ளலாம் இதை உட்கொள்வதால் நிறைய பயன்கள் தருகிறது மற்றும் முடி வளர்ச்சியே இது என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் #galattaSowmiya
-
-
கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)
#queen2ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
-
-
-
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன்
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14582441
கமெண்ட் (4)