சுக்கு காபி

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#book #immunity

அக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும்.

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2.5 கப் தண்ணீர்
  2. 4மேஜை கரண்டி சர்க்கரை
  3. 1 துண்டு சுக்கு
  4. 1/2 டீ ஸ்பூன் மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    ஒரு துண்டு சுக்கு இடி கல்லில் நன்கு மாவு போல ஆக்கவும்

  3. 3

    தண்ணீர் கொதித்ததும் சர்க்கரை சேர்க்கவும்

  4. 4

    இடித்த சுக்கு, மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  5. 5

    நன்கு கொதித்ததும் வடி காட்டாமல் பருகவும்,

  6. 6

    சிறந்த நோய் திற்கும் மருந்து தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes