எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வேக வைத்து அரைத்த உருளைக் கிழங்கு- 1 கப்
  2. நாட்டு சர்க்கரை - 1 கப்
  3. பால்-1/4 கப்
  4. நெய்- 2 ஸ்பூன்
  5. திராட்சை, முந்திரி - வறுத்து எடுக்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். காய்ச்சிய பாலில் சர்க்கரை போட்டு கொதிக்க விடவும்.

  2. 2

    சர்க்கரை கரைந்ததும் உருளைக் கிழங்கு சேர்த்து கிளறவும். அல்வா பதம் வந்த உடன் நெயில் திராட்சை, முந்திரியை வறுத்து போடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MSK Recipes
MSK Recipes @cook_20734183
அன்று

Similar Recipes