பப்பாளி அல்வா (Pappali halwa Recipe in Tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

பப்பாளி அல்வா (Pappali halwa Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 பழம் பப்பாளி
  2. 2ஸ்பூன் நாட்டு சர்க்கரை
  3. 4ஸ்பூன் நெய்
  4. 5முந்திரிபருப்பு
  5. 5 முந்திரி பழம்
  6. 1ஸ்பூன் மைதா

சமையல் குறிப்புகள்

  1. 1

    பப்பாளியை தோல் நீக்கி நைசாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    வானெலியில் நெய் விட்டு முந்திரிகளை வறுத்து எடுத்து கொள்ளலாம்.அதே வானெலியில் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்து கிளறவும்

  3. 3

    1ஸ்பூன் மைதாவை தண்ணிரில் கரைத்து ஊற்றி கொண்டே கட்டி இல்லாமல் கிளறி விடவும்.இடை இடையே நெய் விட்டு கிளறி விடவும். ஒட்டாமல் கெட்டியாக ஆகும் வரை கிளறவும். வறுத்த முந்திரிகளை சேர்த்து கிளறி விடவும்.

  4. 4

    இப்போது அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes