பொன்னாங்கண்ணி கீரை கடைசல்

உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.
பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.
பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.
சமையல் குறிப்புகள்
- 1
பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் நன்கு அலம்பி எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்& பூண்டு நன்கு வதக்கி, பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
கீரையை சேர்த்து அதனுடன் தேவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி,சாம்பார் பொடி சேர்த்து கீரையை நன்கு வேக விடவும்.
- 4
கீரை வெந்த உடன்,மத்து அல்லது பிளண்டர் வைத்து அதை நன்கு கடைந்து விடவும். பின்பு அதில் வேகவைத்த பருப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, புளிக்கரைசல் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- 5
கடைசியாக கீரைக்கு தாளிக்கும் வடகம் தாளித்து சேர்க்கவும். சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வடகம் தேங்காய் குழம்பு
#lockdown2 இந்த ஊரடங்கு சூழ்நிலையில் காய் இல்லையெனில் கவலைப்படாமல் இந்த வடகத்தை குழம்பு வச்சு பாருங்க சூப்பரா இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
பருப்பு கீரை கடைசல்
#Nutrient1பருப்பு கீரை.சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை ஆகும். பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகியவை உள்ளன. பருப்பு கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது . Shyamala Senthil -
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
-
பசலைக்கீரை கடைசல்🥬
பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் .இதை வாரம் இரண்டு முறை அல்லது ஒரு முறை எடுத்துக் கொண்டால் உடம்பில் ரத்தம் ஊறும்.சூடான சாதத்தில் வேகவைத்த பருப்பு நெய் சேர்த்து இந்தக் கீரை கடைசல் கலந்து சாப்பிடவும். BhuviKannan @ BK Vlogs -
பொன்னாங்கண்ணிக் கீரை துவையல்/ சட்னி🌿
#galatta #bookகீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று.என்ற அகத்தியரின் பாடல் பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணத்தைக் கூறுகிறது. இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான். BhuviKannan @ BK Vlogs -
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
உணவே மருந்து மருந்தே உணவு என்னும் பழமொழியை முருங்கைக்கீரையை ஒப்பிட்டு கூறினால் மிகையாகாது. நம் உடலுக்கு தேவையான அளவு இரும்புச் சத்து பொட்டாசியம் சோடியம் கால்சியம், காப்பர் ஜிங்க் மக்னீசியம் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் வைட்டமின் சி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்களை உள்ளடக்கியது. Sree Devi Govindarajan -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது. MARIA GILDA MOL -
-
-
-
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது. Ananthi @ Crazy Cookie -
-
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
-
-
-
-
அரைக்கீரை கூட்டு
காய்கள் கிடைக்கவில்லை என்பதால் கீரையை வைத்து கூட்டு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
*மூங்தால், பருப்பு கீரை சாம்பார்*(நோ புளி)(paruppu keerai sambar recipe in tamil)
சத்துக்கள் மிக நிறைந்தது, கீரைகள் ஆகும்.ஒவ்வொரு கீரையிலும்,ஒவ்வொரு சத்து உண்டு.பருப்பு கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.வைட்டமின்,ஏ,சி மற்றும், பி காம்ப்ளெக்ஸ் இதில் உள்ளது.நுரையீரல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கின்றது.மலச்சிக்கலை தடுக்கின்றது. Jegadhambal N -
-
-
பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem -
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
More Recipes
கமெண்ட்