சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பாசிப்பருப்பை சிறிது வறுத்து நன்கு அலம்பி ஒரு கப் தண்ணீர் சேர்த்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி மற்றும் சுத்தம் செய்த கீரை, சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விடவும்.
- 2
குக்கர் சத்தம் அடங்கிய பின் பிலண்டர் அல்லது மத்து வைத்து கீரையை நன்கு மசித்து விடவும்.
- 3
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு பூண்டு காய்ந்த மிளகாய் சிறிது சீரகம் மற்றும் தாளிப்பு வடகம் சேர்த்து தாளித்து கீரையில் சேர்த்தால் சுவையான பாலக் கீரை கடைசல் ரெடி. பாசிப்பருப்பு க்கு பதில் துவரம் பருப்புடன் செய்யலாம்.பாலக்கீரை உடம்பின் சூட்டை குறைக்கவும் இரத்த சோகையை சீராகவும் மிகவும் நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் கீரை கூட்டு(Palak Spinach kootu recipe in Tamil)
#GA4/spinach/week 2*பாலக்கீரை ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது ரத்தசோகை உள்ளவர்கள் பாலக் கீரை சாப்பிடுவதால் இதை சரி செய்ய முடியும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. Senthamarai Balasubramaniam -
-
-
பாசிப்பருப்பு பொன்னாங்கண்ணி குழம்பு (Moong dal ponnankanni kulambu recipe in tamil)
#Jan2 #week2 Renukabala -
-
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
சுரக்காய் கூட்டு
அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். BhuviKannan @ BK Vlogs -
பச்சை பயறு மசியல் (Green moong gravy)
பச்சை பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது.இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாமல் தடுக்கும் சக்தி உள்ளது.இரத்த ஓட்டத்தை சீராக்கும், சர்க்கரை அளவை குறைக்கும்,உடல் பருமனை குறைக்கும், உடல் எடையை சீராக்கும் தன்மை போன்ற நிறைய மருத்துவ குணங்களை கொண்டது இந்த பச்சை பயறு.#WA Renukabala -
-
-
-
-
-
கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
#GA4 #Herbalமஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சத்தான பசலைக்கீரை பஜ்ஜி
#deepfryபஜ்ஜிகள் பலவிதம். இதில் சத்தான உணவு வகைகளின் வரிசையில் நாம் பசலைக்கீரை பஜ்ஜி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.. Saiva Virunthu -
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
-
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
-
-
-
பருப்பு கீரை கடைசல்
#Nutrient1பருப்பு கீரை.சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை ஆகும். பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகியவை உள்ளன. பருப்பு கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது . Shyamala Senthil -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12991250
கமெண்ட் (3)