பிங்கர் சிப்ஸ்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

# lockdown
# book
#goldenapron3

பிங்கர் சிப்ஸ்

# lockdown
# book
#goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1கிலோ உருளைக்கிழங்கு
  2. கல் உப்பு தேவையான அளவு
  3. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கு ஐ தோல் சீவி நீளத் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு பதினைந்து நிமிடங்கள் வரை வைக்கவும்

  2. 2

    பின் சூடான தண்ணீரில் கல் உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு துண்டுகள் ஐ போட்டு இருபது நிமிடங்கள் வரை வைக்கவும்

  3. 3

    பின் தண்ணீர் ஐ வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் பரவலாக போட்டு ஒரு மணி நேரம் வரை உலரவிடவும்

  4. 4

    பின் ஏர் லாக் கவரில் போட்டு பிரிட்ஜில் அரை மணி நேரம் வரை வைக்கவும்

  5. 5

    பின் சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes