வாழைக்காய் பொடி

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

# book

வாழைக்காய் பொடி

# book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

,,15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. வாழைக்காய் 1
  2. து.பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  3. பெருங்காயம் சிறிது
  4. உப்பு
  5. உ.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்மி.வற்றல்2

சமையல் குறிப்புகள்

,,15 நிமிடம்
  1. 1

    வாழைக்காயை அடுப்பில் சுட்டுக்கொண்டு தோலை உரித்து வைக்கவும்

  2. 2

    பருப்புகளை எண்ணெய் ஐயில் வறுத்து உப்புடன் பொடி செய்து கொள்ளவும்

  3. 3

    வாழைக்காயை காரட் சீவியில் சீவி பருப்புடன் கலக்கவும்

  4. 4

    பி

  5. 5

    சைந்து சாப்பிட அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes