ஹோட்டல் ஸ்டைல் கிரிஸ்பி ஆப்பம் மற்றும் சாக்லேட் ஆப்பம்

#lockdown2 நம் விருப்பத்திற்கு ஏற்ப சாக்லேட் சிரப், வாழைப்பழம், முட்டை என விதவிதமான ஆப்பம் செய்து அசத்தலாம்.
மாவு அரைக்கும்போது தேங்காய் சேர்ப்பதை விட தேங்காய்ப்பால் சேர்த்து தோசை ஊற்றினால் மிகவும் ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம் & உளுத்தம் பருப்பு இவை நான்கையும் நன்கு அலம்பி, 4 மணி நேரம் ஊற வைத்து, பின்பு கிரைண்டரில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 2
புளித்த மாவில் ஒரு கப் தேங்காய்ப்பால்& சர்க்கரை சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.ஆப்ப சட்டி சூடேறியதும் ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்றி, அதன் கைப்பிடியை பிடித்து லைட்டாக சுத்தி விடவும்.
- 3
மிதமான தீயில் சிறிது எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான மொரு மொரு ஆப்பம் ரெடி.
- 4
ஒரு டேபிள்ஸ்பூன் சூடான ஆபத்தின் மேல் தெளித்து எடுத்தால் சுவையான சாக்லேட் ஆப்பம் ரெடி.
- 5
சைட் டிஷ்ஷாக தேங்காய்ப்பால் சேர்த்த வெஜிடபிள் குருமா மிகவும் ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்


தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..


ஆப்பம் தேங்காய்ப்பால்


* கலர்ஃபுல், கிரிஸ்பி தோசை*(dosa recipe in tamil)


ஆப்பம்


#combo2 ஆப்பம்


ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)


சாப்ட் ஆப்பம்


கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ


ஆப்பம் கேரளா ஸ்டைல் கடலைக்கறி


ஹெல்திஆப்பம். # mycookingzeal


கோதுமை மாவு தேங்காய் புட்டு


அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)


பட்டு போல ஆப்பம்


சாக்லேட் ஸலாமி / Chocolate Salami 🍫


ஆப்பம்


ஆப்பம்


ஆப்பம் தேங்காய்பால்


பால் ஆப்பம்


*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*


ஆப்பம்


#அரிசிவகைஉணவுகள்


சாக்லேட் தேங்காய் பர்பி


கிரிஸ்பி எஃக் ட்ரையாங்கிள்🍳


போகிணி ஆப்பம் (பூதப்பம்)(தவல தோசை)


ஆப்பம்


தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)


ஹோட்டல் ஸ்டைல் பூண்டு சட்னி


பூ ஆப்பம்


ஆப்பம் தேங்காய் பால்

கமெண்ட்