இறால் கிரேவி

ARM Kitchen @cook_19311448
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை சுத்தம் செய்து வைக்கவும், பிறகு வெங்காயம் தக்காளி மல்லிதழை நறுக்கி கொள்ளவும், பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கருவைப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு வெங்காயம் போட்டு வதக்கவும், நன்கு வதங்கியதும் அதில் மிளகாய்தூள், மிளகுதூள், போடவும், பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும், பிறகு தக்காளி போட்டு நன்கு வதக்கவும்,
- 2
தக்காளி வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், தனியாதூள், உப்பு சேர்த்து கிளறவும், பிறகு இறாலை சேர்த்து கிளறி வேகவிடவும், தண்ணீர் ஊற்றகூடாது, பிறகு எண்ணெய் பிரிந்து இறால் நன்கு வெந்ததும் மல்லிதழை தூவி இறக்கவும். சுவையான இறால் கிரேவி தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
-
-
-
-
-
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
-
-
-
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12051659
கமெண்ட்