தேவையான பொருட்கள்

  1. 150 கிவேர்கடலை
  2. 1 மூடிதேங்காய்
  3. 6 காய்ந்த மிளகாய்
  4. 3 பூண்டு பல்
  5. 1 டீஸ்பூன்சீரகம்
  6. 1/2 டீஸ்பூன்மிளகு
  7. புளி
  8. இஞ்சி சிறிதளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. 2 டீஸ்பூன்எண்ணை
  11. 1டீஸ்பூன்-கடுகு
  12. 10கறிவேப்பிலை இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    எண்ணை சேர்க்காமல் வேர்கடலையை வருக்கவும்

  2. 2

    தோல்நீக்கிய வேர்கடலை,தேங்காய்,மிளகாய்,பூட்டு,இஞ்சி,சீரகம்,மிளகு,உப்பு, சேர்த்து அரைக்கவும்

  3. 3

    வாணலில் எண்ணை,கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாலித்து அரைத்த சட்னியில் சேர்க்கவும் சட்னி ரெடி😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes