காரசாரமான தக்காளி சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்த பிறகு கடலைப்பருப்பு மிளகாய் பூண்டு இஞ்சி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளியை சேர்த்து வதக்கவும் ஒரு பெரிய துண்டு தேங்காய் இதனுடன் அரைக்க எடுத்துக் கொள்ளவும்
- 3
வதக்கிய கலவை நன்கு ஆறவிடவும் ஆறியபிறகு மிக்ஸியில் போடவும் அதனுடன் தேங்காய் உப்பு நாட்டுச்சக்கரை சேர்த்து அரைக்கவும் இப்போது சுவையான காரசாரமான தக்காளி சட்னி ரெடி இது தோசை இட்லி பணியாரம் சப்பாத்தி அனைத்திற்க்கும் இணையான காமினேஷன் ஆகும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
-
-
சுலபமான தக்காளி சட்னி
#goldenapron3 #lockdown2 அருகில் இருந்த கடையில் இன்று தக்காளி மட்டுமே கிடைத்த்து Archana R -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12086850
கமெண்ட்