இஞ்சி எலுமிச்சை. தேனீர்

#எதிர்ப்பு சக்தி உணவு
#book
இப்பொழுது உலகையே புரட்டிப் போட்டு வதைத்துக் கொண்டிருக்கும கோவிட் 19 வைரஸ். நாம் நம்மை பாதுகாக்க எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். கொரானா என்பது மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை பாதித்து உயிரை பறிக்க கூடிய நோய் என்பது அனைவரும் அறிந்ததே எனவே நாம் மூச்சுக்குழல் முதல் நுரையீரல் வரை முதலில் பாதுகாப்பது சால சிறந்தது .அதற்கு இந்த இஞ்சி எலுமிச்சை தேனீர் அற்புதமான அருமருந்தாகும் எனவே இதை அனைவரும் தயாரித்து தினம் ஒரு முறையாவது குடித்து வந்தால் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இஞ்சியை தோல் சீவி கழுவி நன்கு நசுக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்த பின் அதில் பனங்கற்கண்டு மஞ்சள் பொடி இரண்டையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 2
இப்போது சித்தரத்தை மிளகுத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து எலுமிச்சை நான்காக வெட்டி அதையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- 3
இப்பொழுது எலுமிச்சையை எடுத்து அதிலுள்ள சாறையும் அதிலேயே பிழிந்துவிட்டு வடிகட்டி பருக அற்புதமான எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய எலுமிச்சை இஞ்சி டீ தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்


மின்ட் மசாலா மில்க்(M M M)


வேப்பம்பூ வத்தல் குழம்பு


இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪


கசப்பில்லாத கருவேப்பிலை ஜூஸ் 🥤


#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்


சில்லி பரோட்டா


பயறு சூப்🍵


இடியாப்ப எலுமிச்சை பாத்


எலுமிச்சை இஞ்சி ரசம்


தூதுவளை குழம்பு


இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்


எலுமிச்சை இஞ்சி ஜுஸ்


மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)


இஞ்சி எலுமிச்சை டீ (Inji elumuchai tea recipe in tamil)


மஞ்சள் மிளகு பால்


நவதானிய வடை #immunity #lockdown2


கறிவேப்பிலை குழம்பு


கஷாயம்


ரேஷ்மி பனீர்🧀🌶️


இஞ்சி பானகம்


முருங்கைக்கீரை சூப்


அகத்திக்கீரை தண்ணிச்சாறு


எலுமிச்சை ரசம்


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மொரு மொரு வெண்டைக்காய் சில்லி


மீதமான சாதத்தில் புளியோதரை


பாலக் கீரை சாதம்


பெப்பர் சிக்கன்


மோர் குழம்பு #book


புதினா சூப்

கமெண்ட்