மின்ட் மசாலா மில்க்(M M M)

#immunity #goldenapron3 #book
புதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது.
மின்ட் மசாலா மில்க்(M M M)
#immunity #goldenapron3 #book
புதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் அரை கப் வரக்கொத்தமல்லி, கால் கப் சீரகம்,ரெண்டு ஸ்பூன் மிளகு,ஒரு டீஸ்பூன் சோம்பு, 6 ஏலக்காய், 10 கிராம்பு எல்லாவற்றையும் வர வருப்பாக வறுத்துக் கொள்ளவும். மிதமான தீயில் நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
- 2
வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு, மிக்ஸியில் மேற்கூறிய பொருட்களுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், மற்றும் ஒரு ஸ்பூன் சுக்குத்தூள் சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பவுடரை ஒரு ஏர் டைட் பாக்சில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது மின்ட் மசாலா பால் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் இரண்டர கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் கழுவி சுத்தம் செய்த புதினா இலைகளை போட்டு, சூடு பண்ணவும். லேசாக கொதிக்க தொடங்கியவுடன் 3 ஸ்பூன் அரைத்த பவுடரை சேர்க்கவும். அதனுடன் 2 ஸ்பூன் பொடித்த வெல்லம் கலந்து கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்த பிறகு அரை கப் பால் சேர்க்கவும். இவை அனைத்தையும் 2 நிமிடம் கொதிக்க விடவும். ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும்.பொதினா தலை சேர்த்திருப்பதால் வடிகட்டிக்கொள்ளவும். பொதினா சேர்க்கவில்லை என்றால் வடிக்க வேண்டாம்.
- 4
இந்த பானத்தை குளிர்காலம், மழைக்காலம்,உடல்நிலை சரியில்லாதபோது, நோயெதிர்ப்பு சக்தி வேண்டும் பொழுது தயார் செய்து குடிக்கலாம். குழந்தைகள் முதல் வயதானவர் வரை இந்த பானத்தை குடிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புதினா தோசை🥬
#immunity #goldenapron3 #bookநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் எந்த ஒரு கிருமியும் நம் உடலை தாக்காது. மிளகு, இஞ்சி, மஞ்சள் தூள் இவைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம் உடலை எந்த ஒரு கிருமியும் தாக்காது. குரானா கிருமி பரவியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த புதினா தோசையில் எல்லாவித நோய்யெதிர்ப்பு பொருட்களும் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍 Meena Ramesh -
இஞ்சி எலுமிச்சை. தேனீர்
#எதிர்ப்பு சக்தி உணவு#bookஇப்பொழுது உலகையே புரட்டிப் போட்டு வதைத்துக் கொண்டிருக்கும கோவிட் 19 வைரஸ். நாம் நம்மை பாதுகாக்க எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். கொரானா என்பது மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை பாதித்து உயிரை பறிக்க கூடிய நோய் என்பது அனைவரும் அறிந்ததே எனவே நாம் மூச்சுக்குழல் முதல் நுரையீரல் வரை முதலில் பாதுகாப்பது சால சிறந்தது .அதற்கு இந்த இஞ்சி எலுமிச்சை தேனீர் அற்புதமான அருமருந்தாகும் எனவே இதை அனைவரும் தயாரித்து தினம் ஒரு முறையாவது குடித்து வந்தால் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம் Santhi Chowthri -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
Golden Milk/கோல்டன் மில்க்
#immunityகோடை காலத்தில் வெய்யிலை சமாளிக்க குளிர்ச்சியான பானம். உடலின் உஷ்ணத்தை போக்கும் .நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது .அடிக்கடி கோல்டன் மில்க் அருந்தி வந்தால் உடலில் சுலபமாக தொற்றிக் கொள்ளும் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் . Shyamala Senthil -
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. Nisha Mukilan -
முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் Vijayalakshmi Velayutham -
-
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
-
-
Flu Fighting Tea
#Immunityஇஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது. Shyamala Senthil -
-
கஷாயம் /kashayam
#Immunityவீட்டில் வளரும் செடிகளின் இலைகளை வைத்தும் ,நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களைக் கொண்டும் கஷாயம் செய்யலாம் .ஆண்டி ஆக்ஸிடன்ட் நிரம்பியது .நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது . Shyamala Senthil -
ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
-
முருங்கைக்கரை ரொட்டி
#எதிர்ப்பு சக்தி உணவுகள்#immunity முருங்கை கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. உடலுக்கு வலு கொடுக்கும் ராகி மாவு. சின்ன வெங்காயம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். கைகுழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் முருங்கைக் கீரையை உண்டால் பால் நன்றாக ஊறும். ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.எளிதாக அனைவரும் செய்யலாம். A Muthu Kangai -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
கஷாயம்
#எதிர்ப்பு சக்தி உணவுகள்ஒரு சில வைரஸ் காய்ச்சலுக்கு கஷாயம் குடித்தால் மிகவும் நல்லது. உடம்பில் நோய் வர விடாமல் தடுக்கும். Soundari Rathinavel -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
கர்கிடக கஞ்சி / ஔஷித கஞ்சி
கேரள ஆண்டின் கடைசி மாதம் கர்கிடக மாதம். (ஆடி மாதம்). இது பருவ மழை காலம் என்பதால் அங்கு இம்மாதத்தில் ஒரு விசேஷ கஞ்சி செய்யப்படுவது உண்டு . இது நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, ஜலதோஷம், விஷ காய்ச்சல், உடல் வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது. புத்துணர்வை அளித்து உடலில் தங்கிய நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிவப்பரிசி மற்றும் மூலிகைகளால் செய்யப்படும் கஞ்சி இது. Subhashni Venkatesh -
தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மசாலா டீ
#goldenapron3 மருத்துவ குணம் மிகவும் நிறைந்த சுக்கு ஏலக்காய் கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள் எந்த நோய்க்கிருமிகளும் உங்கள் இல்லத்தில் இருக்கும் யாருக்கும் வராது. Dhivya Malai -
-
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh
More Recipes
கமெண்ட்