
மூலிகை ரசம்

Meenakshi Ramesh @ramevasu
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஈயச்சொம்பு அல்லது ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் புளி கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். ஒரு வாணலியில் கொத்தமல்லி விதை, மிளகு, துவரம்பருப்பு இவற்றை லேசாக வறுத்து கடைசியில் ஜீரகம் சேர்த்து பொடித்துக்கொள்ளவும். எல்லா இலைகளையும்+ பூண்டு வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் புளி கரைசல் பாத்திரத்தை வைத்து கொதிக்க வைக்கவும். அதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதித்தவுடன் பொடித்த பவுடர் + அரைத்த கலவை ஊற்றி பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து நெய்யில் கடுகு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
- 2
இது ஜலதோஷம், இருமல் வராமல் நோய் எதிர்ப்பு சக்திக்கு அருமருந்தாகும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கருவேப்பிலை வெற்றிலை கோழி கறி (Kariveplai, vethalai Chicken curry recipe in Tamil)
இந்த கறி செய்முறை வெற்றிலை துளசி கருவேப்பிலை புதினா மல்லி அழைத்து திரட்டி செய்ய வேண்டும் மிகவும் சுவையாக இருக்கும் நெஞ்சு சளி இருமல் உடல்வலி இருப்போருக்கு மருந்தாகவும் பயன்படும் சாப்பிட உடலில் உள்ள சளி வெளியேறும் மிளகு சேர்ப்பது உடலுக்கு நல்லது என எல்லாம் கலந்து இருக்கும் மிளகாய் கிடையாது நல்லெண்ணெய் மட்டுமே Chitra Kumar -
-
-
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
*எவர்க்ரீன் ஜூஸ்* (சம்மர் ஸ்பெஷல்)
இந்த ஜூஸ் வெயில் காலத்திற்கு மிகவும் ஆப்ட்டானது. இதில் எல்லா வகையான சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனை ஜில்லென்று பரிமாறவும். Jegadhambal N -
மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
-
-
-
-
சீரக ரசம் (Seeraga Rasam Recipe in tamil)
துவரம் பருப்பு, கொத்தமல்லி விதை, ஜீரகம், மிளகு எல்லாவற்றையும் அரை மணி நேரம் ஊற வைத்து இரண்டு ஆர்க்கு கருவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு புளி கரைத்து அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி பெருங்காயம் போட்டு சிறிது நேரம் புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அரைத்த வைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும். நுரை பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும். சிறிய வாணலியில் 1தேக்கரண்டி நெய் விட்டு கடுகு தாளித்து கொட்டவும். Meenakshi Ramesh -
-
-
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
-
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
-
துளசி நீர் (Thulasi neer recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி நீர்#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12111475
கமெண்ட்