தேங்காய் புட்டு #nagercoil

தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoil
தேங்காய் புட்டு #nagercoil
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoil
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தும் வெந்தையவும் ஒன்றாக தண்ணீரில் ஊறவைக்கவும். அரிசி தனியாக ஊறவைக்கவும். (சுமார் 3 மணி நேரம் ஊறவைக்கலாம்)
- 2
உளுந்தும் வெந்தையவும் தண்ணீர் தளித்து தளித்து உளுந்து வடை அரைக்கும் பருவத்தில் அரைத்தெடுக்கவும்.
- 3
அரிசியை நன்றாக தண்ணீர் வடித்துவிட்டு மிக்ஸியில் ரவா பருவத்தில் பொடித்து எடுக்கவும். (கிரைண்டரில் அரைக்கலாம்,ஆனால் சற்று கவனமாக அரைக்கவும்,அரிசி லூஸாகி விடக்கூடாது).
- 4
அரைத்து வைத்த உளுந்து மாவையும் பொடித்து வைத்த அரிசி மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணிவைக்கவும். இந்த மாவை அரைத்த உடனேயே உபயோகிக்க வேண்டும். அதாவது புளிக்க வைக்க கூடாது.
- 5
இது உருட்ட வேண்டிய முறை:-
- 6
மாவோடு நமுக்கு தேவையான இனிப்பு மிக்ஸ் பண்ணவும்.
- 7
துருவிய தேங்காவோடும் தேவையான சக்கரை (சீனி) மிக்ஸ் பண்ணிவைக்கவும்.
- 8
இனி கையில் எலுமிச்சம் பழம் அளவில் மாவையெடுத்து தேங்காய் சீனி மிக்ஸில் உருட்டி இட்லி தட்டில் துணி போட்டு அதில் வைக்கவேண்டும்.
- 9
இப்படி எல்லா மாவையும் உருட்டி ஒன்றோடொன்று நெருக்கமாக அந்த தட்டு முழுவதுமாக நிரப்பி வைத்து ஆவியில் 10-15 நிமிடங்கள் வேக வைத்து சூடோடும் சுவையோடும் பரிமாறலாம்.
- 10
** மாவு மற்றும் அரைத்த தேங்காயில் சர்க்கரையைச் சேர்ப்பதற்குப் பதிலாக அதை மிகவும் ஆரோக்கியமாக மாற்றுவதற்காக உருட்டப்பட்ட மாவின் மேல் ஒரு பனை வெல்லத்தை வைக்கவும், அதை நீராவி செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் புட்டு #nagercoil #lockdown2
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoil #lockdown2Jeena
-
கேரளா ஸ்டைல் தேங்காய் புட்டு
#COLOURS3தேங்காய் புட்டு கேரளாவில் காலை உணவு. தென்னை மரங்கள் எங்கு பார்த்தாலும். சுவையான தேங்காய்கள் எல்லா உணவிலும் சேரக்கப்படுகிறதுசுவை நிறைந்த புட்டு-- புட்டு குழாய் இல்லாமலேயே செய்தேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் sis in law புட்டு குழாய் வாங்கி தந்தாள். தேடினேன், கிடைக்கவில்லை, I am good at improvising. Lakshmi Sridharan Ph D -
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
-
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
-
-
-
-
தேங்காய் போண்டா
அம்மாவின் ரெஸிபி. எளிய முறையில் நல்ல உணவு பொருட்களை சேர்த்தே அம்மா சமையில் செய்வார்கள். அம்மாவின் கை மணத்திர்க்கு நிகர் எதுவும் இல்லை சுவை சத்து நலம் தரும் ஸ்நாக், எண்ணையில் பொரித்தாலும் கடலெண்ணை நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. மொரு மொரு வெளியே. உள்ளே தேங்காய் துண்டுகள் சேர்ந்து மிகவும் சாஃப்ட் #JP Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம் Prabha Muthuvenkatesan -
மலேசிய வறுத்த அரிசி வெர்மிசெல்லி (Malaysia varutha arisi vermicelli recipe in tamil)
இது குழந்தைகளுக்கு மசாலா அல்லாத பிடித்த உணவு. சிறந்த காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சூடாக பரிமாறவும்#Onepot Christina Soosai -
கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)
#அரிசி வகைகள்காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும் Pavithra Prasadkumar -
தேங்காய் பால் புலவ்
சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த தேங்காய் பால் புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! Friend Meena Ramesh செய்த கிரேவி கூட சாப்பிட்டால் சுவை கூடும் #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
விரத உளுந்து புட்டு(ulunthu puttu recipe in tamil),
#rd தமிழ்நாடு. கேரளா இரண்டும் புட்டுக்கு பேர் போனது கேரளாவில் காலை உணவே புட்டு. உளுந்து எலும்பை பலப்படுத்தும், இது ஆரோகியமான உணவு Lakshmi Sridharan Ph D -
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)
#Everyday1சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு. Suresh Sharmila -
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)
#GA4 Week7 #Breakfastஎன் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம். Nalini Shanmugam -
-
கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)
#Jan1உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் Sangaraeswari Sangaran -
-
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
-
வெண்ணெய் புட்டு
பாண்டிச்சேரி உண்மையான டிஷ் வெண்ணை புட்டு. உங்கள் வாயில் தேங்காய் சுவையை அரிசி புட்டு உருகும் priscilla -
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila
More Recipes
கமெண்ட்