கொத்தமல்லி குருமா #book

Hema Sengottuvelu @Seheng_2002
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது.
கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொத்தமல்லி இலைகளை கழுவி வைத்துக் கொள்ளவும்.இதனுடன் இஞ்சி பச்சை மிளகாய் தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
2 தக்காளியை கொதிக்கவைத்து தொலை எடுத்துக்கொள்ளவும் அதையும் கொத்தமல்லி இலை ஓடுபோட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
வெங்காயம் கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கொத்தமல்லி குருமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
-
-
கொத்தமல்லி சட்னி
#COLOURS2கொத்தமல்லி சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, வெரைட்டி சாதம் மற்றும் பிரட் உடன் சுவைக்கலாம். Nalini Shanmugam -
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்.. San Samayal -
-
-
வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3
குடைமிளகாய் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது, அனைத்து சத்துக்களும் நிறைந்த கலவையாக சாண்ட்விச். Hema Sengottuvelu -
-
-
கிரீன் சட்னி
#Flavourfulபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது Sree Devi Govindarajan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12066573
கமெண்ட் (5)