வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3

குடைமிளகாய் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது, அனைத்து சத்துக்களும் நிறைந்த கலவையாக சாண்ட்விச்.
வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3
குடைமிளகாய் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது, அனைத்து சத்துக்களும் நிறைந்த கலவையாக சாண்ட்விச்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாண்ட்விச் சட்னி செய்வதற்கு, சட்னி செய்ய வேண்டிய பொருள்களை கழுவிஎலுமிச்சம்பழம் சாறு பிழிந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
- 2
அடுத்து காய்கறிகள் ஸ்டெப் செய்வதற்கு, வெங்காயம் தக்காளி, கேரட்,குடமிளகாய் கழுவி அரிந்து கொள்ளவும். பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி அறிந்த காய்களை வதக்கவும். வதங்கியபின் மிளகாய்த்தூள் சீரகத்தூள் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
அடுத்து இரண்டு பிரட் ஸ்லைஸ்களை ஒன்றில் வெண்ணெயும் மற்றொன்றில் சட்னியும் தடவவும்.. அதன் மேல் காய்கறி கலவையை பரப்பவும். சிறிய சீஸ் மேலே வைக்கவும். மற்றொரு பிரட்டை மேலே வைத்து மூடவும்.
- 4
இந்த சாண்ட்விச்சை, சாண்ட்விச் டோஸ்டர் வைத்து எடுக்கவும். டோஸ்டர்இல்லையெனில் தோசைக்கல்லில் வைத்து எடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
-
வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி Hema Sengottuvelu -
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
-
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala -
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது . Sree Devi Govindarajan -
-
-
கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book
#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க Akzara's healthy kitchen -
பிரட் சாண்ட்விச்
#ஸ்நாக்ஸ் #bookபள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். கேரட் குடைமிளகாய் இரண்டும் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு சாண்ட்விச்
உருளைக்கிழங்கு சாண்ட்விச் குக்க்பேட் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்.#wdKani
-
-
-
-
-
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
கோதுமை கார கொழுக்கட்டை
என் மகள் அக்ஷரா இந்த சமையல் வெப்சைட்டை அறிமுகம் செய்தார் எனக்கு நானும் பங்களிக்க ஆர்வமாக உள்ளேன் ஆதலால் இன்றிலிருந்து என்னுடைய சமையல் குறிப்புகள் பகிரப்படும் நன்றி வாருங்கள் செய்முறையை காணலாம். ARP. Doss -
மொறுமொறுப்பான மற்றும் ஹெல்தியான மெதுவடை #book #lockdown
இப்பொழுது நாம் இருக்கும் சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த மாதிரியான ஹெல்தியான ரெசிபிகளை செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்தால் ரொம்பவும் நன்றாக இருக்கும் இது எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N
More Recipes
கமெண்ட்