சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book

இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
இப்பொழுது பனீர் கோஃப்தா செய்ய பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும் நன்கு காய்ந்த பிறகு அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.சாரி சேர்த்த பிறகு பால் தெரிய ஆரம்பிக்கும் நன்கு தெரிந்த பிறகு அதை வடிகட்டி கொள்ளவும்
- 2
வடிகட்டி எடுத்த மலாய் பன்னீர் மீது ஜில் தண்ணீரை ஊற்றி கழுவி திரும்பி வடிகட்டவும். அப்படியே அதை அரைமணி நேரம் அப்படியே துணியில் கட்டி வைத்தல் வேண்டும்.
- 3
அரை மணி நேரம் பிறகு அந்த பன்னீர் பாத்திரத்தில் போட்டு அதனுடன் அளவுக்கான வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
இப்போது அதன் மேல் சீரகத்தூள் அரைடீஸ்பூன் கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் உப்பு சிறிதளவு பொடித்த பொட்டுக்கடலை மாவு 100 கிராம் அளவு எல்லாத்தையும் நன்கு பிசைந்து கொள்ளவும். இப்பொழுது அதை நன்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 5
உருட்டிய பன்னீர் உருண்டைகளை அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி காயவைத்து நன்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும். மீடியமான ஃபேமிலி குக் செய்யவும்.
- 6
இப்பொழுது கோஃப்தா ரெடி ஆகிவிட்டது. இதைத்தானே கிரேவியை இப்பொழுது செய்யலாம். அதற்கு அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு 2 ஏலக்காய் தட்டி சேர்க்கவும் அதனுடன் சிறிய துண்டு பட்டை சீரகம் முழு சீரகம் ஒரு டீஸ்பூன் பிரியாணி இலை ஒன்று அளவு சேர்த்து நன்கு பொரிந்தவுடன். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும். வெங்காயம் சேர்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
- 7
இப்பொழுது நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். நன்கு வதக்கிய பிறகு தக்காளி விழுதை சேர்க்கவும். தக்காளி விழுதை நன்கு கொதிக்கின்ற பொழுது அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன் சீரகத்தூள் அரைடீஸ்பூன் சோம்புத்தூள் அரைடீஸ்பூன் கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் நன்கு வதக்கிக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 8
இப்பொழுது நன்கு கொதிக்கும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். நன்கு கிரேவி கொதித்த பிறகு அதில் நாம் பொரித்து வைத்திருக்கும் பன்னீர் கோப்தா வை சேர்த்து விடவும் இப்பொழுது அதில் ஒரு ஸ்பூன் பெப்பர் தூள் ஒரு ஸ்பூன் அளவு கஸ்தூரி மேத்தி சேர்க்கலாம்.முற்றிலும் ஆப்ஷனல் தான் வீட்டில் இருந்தால் சேர்க்கலாம் இல்லையென்றால் பெப்பர் தூள் சேர்த்தால் போதும். இறக்கும்பொழுது நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கிவிடவும். சுவையான மற்றும் ஹெல்தியான சாரா ஸ்பைசி பன்னீர் கோப்தா தயாராகிவிட்டது.
- 9
மிகவும் சுலபமாகவும் செய்யக்கூடிய ரெசிபி இது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம் ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity
இந்த வார கோல்டன்ஆப்ரான் போட்டியில் நாங்கள் கண்டுபிடித்த வார்த்தை இரண்டு மேத்தி மட்டும் பகோடா . இந்த ரெசிபியில் உடம்புக்கு தேவையான இம்முநிடி பவர் கிடைக்கும் உணவுப் பொருட்களும் இதில் சேர்த்துள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
மொறுமொறுப்பான மற்றும் ஹெல்தியான மெதுவடை #book #lockdown
இப்பொழுது நாம் இருக்கும் சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த மாதிரியான ஹெல்தியான ரெசிபிகளை செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்தால் ரொம்பவும் நன்றாக இருக்கும் இது எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் வந்த புதிரில் மூன்று வார்த்தைகள் மையமாக கொண்டு இந்த ரெசிபியை செய்திருக்கிறோம். மேங்கோ ஹெல்தி பிக்ளே வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book
#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க Akzara's healthy kitchen -
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
காஃபி சாக்லேட் ஜப்பனீஸ் பேன் கேக் (Coffee chocolate japanese pancake recipe in tamil)
கோல்டன் அப்ரன் போட்டியில் வெளியான புதிரில் ghee போற்றும் பான்கேக் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமான மற்றும் சுவையான ரெசிப்பி இது வாங்க பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
சில்லி டோமடோ ரசம் (Chilli tomato rasam recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் சில்லி என்ற வார்த்தையை வைத்து இந்த ரசம் செய்யப்பட்டிருக்கிறது இதில் புளியோ காஞ்சனாவை சேர்க்கவில்லை மற்றும் உடம்புக்கு மிகவும் நல்லது இந்த ரசம் ஒரு முறை செய்து பார்க்கலாம் வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
புரோட்டின் பார்பில் பியூட்டி
பிளாக் ரைஸ் ஸ்மூதி ஷேக். மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த சேர்க்கை செய்வது எப்படி என்று வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)
கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4 Akzara's healthy kitchen -
தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்
#GA4 கோல்டன் எப்ரன் போட்டியில் லட்டுஎன்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம். Akzara's healthy kitchen -
மேத்தி பூரி (methi boori Recipe in Tamil)
ஹெல்தியான டெஸ்ட்தியானம் செய்வது ரொம்ப சிம்பிள் இப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க. #masterclass Akzara's healthy kitchen -
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3
சென்றவார கோல்டன் அப்ரன் 24 வார போட்டியில் ரசம் என்கிற வார்த்தையை கண்டுபிடித்தோம்.அதை வைத்து இந்த ஹோட்டல் ஸ்டைல் ரசம் நிறைய கல்யாண வீடுகளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கீங்க அந்த ரசம் இப்போ வீட்ல எப்படி செய்யலாம் கதை பார்க்கலாம் வாங்க.#goldenapron3 Akzara's healthy kitchen -
வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)
நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5 ARP. Doss -
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)
#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம் Akzara's healthy kitchen -
தக்காளி பன்னீர் பாஸ்தா(வெண்ணெய் இல்லாத)
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க தக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம் Mallika Udayakumar -
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna Akzara's healthy kitchen -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
வெஜிடபிள் பட்டர் பொடி ஊத்தப்பம் (Vegetable butter podi uthappam recip[e in tamil)
ஆறாவது வார கோல்டன் அப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen
More Recipes
கமெண்ட்