கோதுமை நூடுல்ஸ்

கோதுமை நூடுல்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் உப்பு மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலந்து விடவும் பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு உருட்டி வைக்கவும்.
- 2
இடியாப்பம் அச்சு எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் உருட்டி வைத்திருக்கும் கோதுமை மாவை வைக்க வேண்டும்.
- 3
ஒரு பாத்திரத்தில் 4 கப் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும் தண்ணீர் சிறிதளவு கொதித்த பின்பு அதில் கோதுமை மாவை பிழிந்து விடவேண்டும். ஒரு இரண்டு நிமிடம் வரை வேக விடவும்.
- 4
2 நிமிடம் கழித்து நூடுல்ஸை குளிர்ந்த நீரில் போட வேண்டும் இரண்டு முறை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
- 5
பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வெண்ணெய் காய்ந்ததும் அதில் வெங்காயம் பீன்ஸ் கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் அதோடு ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இரண்டு டேபிள்ஸ்பூன் டொமேட்டோ சாஸ் சேர்த்துக் கொள்ளவும்.
- 6
நன்றாக வதங்கிய பின்பு அதில் கோதுமை நூடுல்ஸை போட்டு கிளறி விட வேண்டும்.உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
- 7
சுவையான மற்றும் சத்தான கோதுமை நூடுல்ஸ் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரைத்த உளுந்து கஞ்சி
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த உளுந்து வைத்து சத்தான உளுந்தங்கஞ்சி. Dhanisha Uthayaraj -
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
முட்டை மஞ்சள் கரு போண்டா
#lockdown # book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். கடைக்கு செல்ல இயலவில்லை அதனால் வீட்டில் உள்ள முட்டையை வைத்து ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல். Dhanisha Uthayaraj -
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
இட்லி தோசை பொடி
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். அதனால் வீட்டில் தயார் செய்து இட்லி பொடி. Dhanisha Uthayaraj -
நாட்டுக்கோழி முட்டை பணியாரம்
#lockdown #book. ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். தேவையான காய்கறிகளும் எதுவும் கிடைக்கவில்லை அதனால் வீட்டில் உள்ள நாட்டுக்கோழி முட்டையை வைத்து முட்டை பணியாரம். Dhanisha Uthayaraj -
பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம்.கடைகள் திறக்க வில்லை அதனால் வீட்டிலுள்ள தேங்காய் வைத்து தேங்காய் துவையல் மற்றும் பயிறு வைத்து கஞ்சி. Dhanisha Uthayaraj -
நேந்திரம் பழம் சிப்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். பொருள்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழை பழத்தை வைத்து சிப்ஸ். Dhanisha Uthayaraj -
ஏத்தம் பழம் பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கும் உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் கிடைத்த ஏத்தன் பழத்தை வைத்து பழம் பஜ்ஜி. Dhanisha Uthayaraj -
நேந்திர பழ அல்வா
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் காய்த்த நேந்திரம் பழத்தை வைத்து அல்வா. Dhanisha Uthayaraj -
-
அப்பள பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கு காரணத்தினால் தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை அதனால் வீட்டில் உள்ள அப்பளத்தை வைத்து பஜ்ஜி செய்தோம். Dhanisha Uthayaraj -
-
-
டல்கோன காபி / dalgona coffee
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காப்பித்தூள் மற்றும் வீட்டு அருகில் உள்ள பசும்பால் வைத்து ஒரு முயற்சி. Dhanisha Uthayaraj -
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ஹெல்த்தி மேகி நூடுல்ஸ்
#breakfastகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் மைதா உடம்புக்கு நல்லது இல்லை. அதனால் மேகி காய்கறிகள் போட்டு ஹெல்த்தியா இப்படி செய்து கொடுங்கள். Sahana D -
உருலைகிழங்கு கிரேவி
#lockdown #book வீட்டில் இருந்த உருலைகிழங்கை வைத்து குட்டீஸ்கலுக்கு பிடித்த கிரேவி செய்தேன்.. Magideepan -
ரவா கேசரி கேக்
#book 11 (2)#lockdownLockdown காலத்தில் என் செல்ல மகளின் பிறந்தநாள் வந்ததால் என்னால் கடையில் கேக் வாங்க இயலவில்லை. எனவே வீட்டில் உள்ள ரவையை வைத்து கேசரி கேக் செய்து கொடுத்தேன் அவளும் மகிழ்வுடன் ரவா கேசரி கேக் வெட்டி கொண்டாடினாள். அவளும் மகிழ்ச்சி நானும் மகிழ்ச்சி. Manjula Sivakumar -
வீட்டிலேயே தயாரித்த கோதுமை நூடுல்ஸ்
#goldenapron3#book#நாட்டுநூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைகளம் Santhanalakshmi -
ஆட்டுக்கல் தேங்காய் துவையல்
#lockdown #book இப்பொழுது ஊரடங்கு உத்தரவு உள்ள காரணத்தினால் எங்கள் கிராமத்தில் காய்கறிகள் எதுவும் கிடைப்பதில்லை கடைகளும் கிடையாது. பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி கடைகள் 10 km தொலைவில் உள்ளது. அதனால் எங்கள் தோப்பில் உள்ள தேங்காயை வைத்து ஆட்டுக்கல்லில் துவையல் அரைத்தேன். Dhanisha Uthayaraj -
-
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
ஹோம்மேட் கோதுமை நூடுல்ஸ்(Homemade Wheat Noodles)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது, வீட்டிலேயே செய்வதால் சத்தானது மற்றும் பாதுகாப்பானது. Kanaga Hema😊 -
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi
More Recipes
கமெண்ட்