ப்ரோக்கோலி டிக்கி/Broccoli Tikki

ப்ரோக்கோலி மற்றும் குடை மிளகாயில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .இதில் சிறிது கேரட் மற்றும் பன்னீர் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்தது போல் நான் செய்துள்ளேன்.இது ஆரோக்கியமான மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிற்றுண்டி.
ப்ரோக்கோலி டிக்கி/Broccoli Tikki
ப்ரோக்கோலி மற்றும் குடை மிளகாயில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .இதில் சிறிது கேரட் மற்றும் பன்னீர் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்தது போல் நான் செய்துள்ளேன்.இது ஆரோக்கியமான மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிற்றுண்டி.
சமையல் குறிப்புகள்
- 1
உப்பு & மஞ்சள்தூள் சேர்த்த கொதிக்கும் நீரில், 3 நிமிடம் ப்ரோக்கோலி கொதிக்க வைத்து பொடியாக துருவிக் கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் படத்தில் உள்ளது போல் பொடியாக அறிந்து அல்லது துருவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
மிளகுத் தூள்,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, அதில் 1 கப் கடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும.
- 3
பிளாட் ஃப்ரை பான் அல்லது தோசை கடாயை சூடாக்கி 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சேர்க்கவும். மாவை சிறிய டிக்கி போல் செய்து, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வேக வைத்து சுட்டெடுக்கவும். சுவையான ப்ரோகோலி டிக்கி ரெடி.
- 4
வேண்டுமெனில் துருவிய அனைத்து காய்கறிகளையும் சிறிது வதக்கி ஆறவைத்து, பின்பு அதில் கடலை மாவு சேர்த்து பிசைந்து செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
க்ரீமி ப்ரோக்கோலி சூப்/ Creamy Broccoli Soup🥦
#immunity #bookமனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. ப்ரோக்கோலியில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.கண் பார்வை, இதயம், எலும்பு , செரிமான கோளாறு, என அனைத்திற்கும் ப்ரோக்கோலி மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
புரோட்டின் டிக்கி
#nutrient1bookமுளைக்கட்டிய பயிறு மீல்மேக்கர் இவற்றில் புரோட்டின் அதிகம். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு.முளைகட்டிய பச்சைப் பயிறு குழந்தைகளுக்கு அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் எதிர்ப்பு சக்தி கூடும். Soundari Rathinavel -
ஹெல்தி பர்கர் இட்லி 🍔
#இட்லிகுழந்தைகளுக்கு இதுபோல் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதில் கோதுமை ரவை மற்றும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவு. BhuviKannan @ BK Vlogs -
-
Bread Bhurji 🍞🍳
#lockdown2 # goldenapron3 முட்டை ,கோதுமை ,கேரட் & பட்டாணி என அனைத்தும் சேர்ந்து இருப்பதால் அனைத்து விதமான சத்துகளும் நிறைந்த சுலபமான காலை சிற்றுண்டி. குழந்தைகளும் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
கொண்டைக்கலை புதினா டிக்கி
#nutrient1 புரோட்டின் மற்றும் கால்சியம் #bookகொண்டைக்கடலையில் அதிகப்படியான ப்ரோட்டின் மற்றும் கரையும் நார் சத்துக்கள் இரும்புச்சத்து உள்ளது.கேரட் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.இந்த டிக்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்தான உணவு.இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். Manjula Sivakumar -
சில்லி இட்லி (Chilli idli recipe in tamil)
#leftover...குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது.. எளிதான மற்றும் ஆரோக்கியமான சுவையான சிற்றுண்டி .Rajalakshmi
-
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔
எங்க ஊர் சேலம் தட்டுவடை செட் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பதான் பர்கர் பீசா என்று சாப்பிடுறோம். ஆனால் எனக்கு தெரிந்து 20 - 30 வருஷமா எங்க ஊர்ல தட்டுவடையை பர்கர் மாதிரி செய்து சாப்பிடுவது மிகவும் பிரபலம். இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு இன்னிக்கு நான் எனக்கு பிடிச்ச வெஜிடபிள் தட்டுவடை செட் செய்துருக்கென். சிங்கப்பூர்ல இந்த தட்டு வடை கிடைக்காது , அதனால் நான் ஊருக்கு வரும்போது எப்பவும் மிஸ் பண்ணாமல் ஒரு தடவையாவது வீட்டில் செய்து சாப்பிடுவேன். BhuviKannan @ BK Vlogs -
ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry)
#Immunityநிறைய சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலியில் சுவையான மசாலா செய்து சாப்பிடலாம்.. Kanaga Hema😊 -
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் Vijayalakshmi Velayutham -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶
# ஸ்னாக்ஸ்எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdyஎன் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று. Asma Parveen -
-
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
Aloo Bhakarwadi
#அம்மாஎன் அம்மாவிற்கு பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளை செய்து cookpad மூலியமாக வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தேன்😋😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
பாலக் பன்னீர்
#goldenapron3 #immunity #book இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது.வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதில் இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
சர்க்கரை வெள்ளிக்கிழங்கு டிக்கி (Sarkaraivalli kilanku recipe in tamil)
15 நிமிடங்களில் மிகவும் சுவையான, எளிதான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிNandys Goodness
-
-
ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..
#GA4..#... பன்னீரில் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியம.....பன்னீர் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட... Nalini Shankar -
பரங்கிக்காய் சூப்/Pumpkin Soup🎃
#immunity #bookபரங்கிக்காயில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பரங்கிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .#6 Mispa Rani -
பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க, பட்டாணி கேரட் தக்காளி பன்னீர் மசாலா கூட பாக்ஸில் வைக்க நான் ஆப்பிள், கிரேக்கர்கள், சப்பாத்தி வைத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D -
-
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
More Recipes
கமெண்ட்