OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
Erode

கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது...

OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்

கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஆரஞ்சு - 2
  2. கேரட் - 3(சிறியது)
  3. நாட்டு சர்க்கரை - 3 ஸ்பூன்
  4. தண்ணீர் - தே வையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கேரட் தோல் சிவி மற்றும் ஆரஞ்சு பழத்தை (குறுக்கே) ரெண்டாக வெட்டி கொள்ளவும்.. இ‌ப்படி செய்தால் விதை நீக்க சுலபமாக இருக்கும்..

  2. 2

    பின் பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும்.. அப்போது தான் கேரட் அரைபடும்..

  3. 3

    அதன் பிறகு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.. வேண்டும் என்றால் அதை வடிகட்டி கொள்ளலாம்.. ஆனால் வடிகட்டாமல் குடித்தால் அதில் உள்ள நார் சத்து அப்படியே நமக்கு கிடைக்கும்.. குழந்தைகளுக்கு வடிகட்டி கொடுங்கள்... அ‌தி‌ல் ஐஸ் கட்டிகள் போட்டு கொள்ளுங்கள்..

  4. 4

    இதோ நமது சத்துக்கள் அதிகம் நிறைந்த OC ஜுஸ் ரெடி ✌️

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
அன்று
Erode
I am happiest mother in the world
மேலும் படிக்க

Similar Recipes