கிரிஸ்பி காலிபிளவர் பக்கோடா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தண்ணீர் உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.கொதிக்க வைத்த தண்ணீரில் காலிஃப்ளவரை சிறிது சிறிதாக நறுக்கி அதில் போட்டு ஒரு பத்து நிமிடத்தில் எடுக்கவும்.
- 2
மசாலா செய்வதற்கு முதலில் சோம்புத் தூள் சீரகத்தூள் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது காம்ப்ளான் மாவு அரிசி மாவு அனைத்தையும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும் அதனுடன் ஒரு முட்டை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- 3
இந்த கலவையுடன் கொதித்த தண்ணீரில் இருக்கும் காலிஃப்ளவரை வடிகட்டி எடுத்து அந்த கலவையுடன் கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். 15 நிமிடம் இதற்கு பின்பு எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து மிக்ஸியில் பரிமாறலாம்.
- 4
எந்த மசாலாவும் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் மசாலாவில் செய்யும் ஈஸி ஹேர் திஸ் கிரிஸ்பி காலிபிளவர் பக்கோடா.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
-
தயிர் காலிஃப்ளவர் வறுவல் (Curd Cauliflower fry Recipe in Tamil)
#தயிர் ரெசிபிஸ்தயிர் மசாலா சேர்த்த சுவையான காலிஃப்ளவர் வறுவல் Sowmya Sundar -
-
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
-
-
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
-
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
-
-
-
தேங்காய்ப்பால் காய் குருமா(Coconutmilk mixed veg kurma recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அடங்கும்.. இந்த ரெசிபி சப்பாத்தி, சாப்பாடு, தோசை, இட்லி போன்ற அனைத்து உணவுகள் ஏற்ற வகையில் அடங்கும்.. சுவையான சுலபமான வழியில் செய்யக்கூடிய ஒன்று.. #skvweek2 #deepavalisivaranjani
-
-
-
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்