செஸ்வான்(schezwan) சிக்கன் ப்ரைட் ரைஸ்

செஸ்வான்(schezwan) சிக்கன் ப்ரைட் ரைஸ்
சமையல் குறிப்புகள்
- 1
செஸ்வான்(schezwan)சாஸ்:
20 காய்ந்த மிளகாயை வெந்நீரில் ஊறவிடவும்
- 2
இதனை நன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு கொத்தமல்லி தண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
உடன் அந்த அரைத்த விழுதினை சேர்க்கவும்
- 5
அத்துடன் உப்பு, சர்க்கரை, வினிகர் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- 6
அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும் நெருப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும் அப்படி செய்யும் போது அது வத்தி சாஸ் பதத்துக்கு வந்துவிடும்
- 7
முட்டையை தனியாக வறுத்து வைத்திருக்கவும்
- 8
சிறிது எண்ணெய் சேர்த்து பாதியளவு சிக்கனை பொரித்து வைக்கவும்
- 9
பிரைட் ரைஸ்:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனுடன் உப்பு சேர்த்து ஒரு கப்
அரிசி சேர்த்து வேக விடவும் - 10
ஒரு அடி கெட்டியான கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அத்துடன் பூண்டு,இஞ்சி,2 காய்ந்த மிளகாய்,வெங்காயத்தாள் பல்பு,கேப்ஸிகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 11
சிக்கனை சேர்த்து நன்றாக வேகவிடவும்
மிளகு தூள்,3 டேபிள்ஸ்பூன் செஸ்வான் சாஸ் நன்றாக கலந்து விடவும் - 12
அத்துடன் வேக வைத்த அரிசி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறிவிடவும் நெருப்பை high flame ல் வைத்து நன்றாக வறுக்கவும்
- 13
வறுத்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்
- 14
கடைசியாக வெங்காயத்தாள் தூவி விட்டு இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
-
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
சிக்கன் பாப்ஸிகில்
#lockdownஇந்த lockdown சமயத்தில் குழந்தைகளை எங்கும் வெளியே அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் சுலபமாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து செய்து கொடுத்த துரித உணவு.Ilavarasi
-
சிக்கன் பிரைட் ரைஸ்
#lockdown2 கடைகளில் தயார் செய்ய படும் உணவுகளை வீட்டிலேயே செய்ய கற்று கொண்டேன்... அதில் இதுவும் ஒன்று... Muniswari G -
-
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
சைனீஸ் ஸ்டைல் சிக்கன் பிரைட் ரைஸ்...! (Chinese Style Chicken Fried Rice)
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கூட விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும். பல வகையான பிரைட் ரைஸ் உள்ளது. நீங்கள் விரும்பிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். மீதமிருந்த பழைய சாதத்தில் பிரைட் ரைஸ் செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்.#flavor#goldenapron3 Fma Ash -
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
More Recipes
கமெண்ட்