கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்

#lockdown2
#book
#goldenapron3
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு நம் வீட்டிலேயே எளிதாக செய்து தரலாம்.
கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்
#lockdown2
#book
#goldenapron3
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு நம் வீட்டிலேயே எளிதாக செய்து தரலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 2
உருளைக் கிழங்கு -ஐ தோல் சீவி நீளவாக்கில் நறுக்கி கொதிக்கும் உப்பு தண்ணீரில் போட்டு எடுத்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
சிக்கன் -ஐ சுத்தம் செய்து மசாலா சேர்த்து ஊறவைத்து எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.
- 4
கேரட், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ் இவற்றை பொடியாக நறுக்கி ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.பொரித்த உருளைக் கிழங்கு -ஐயும் பொடியாக நறக்கிய கொத்மல்லித்தழை சேர்த்துகொள்ளவும்.
- 5
அவற்றில் பூண்டு சாஸ், பொரித்த ச்அ மயோனிஸ் கிரீம் சேர்த்து கலந்து கொள்ளவும்.அவற்றுடன் பொரித்த சிக்கனையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
கோதுமை மாவை சிறிதளவு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி பரத்தி கொள்ளவும். அவற்றை தவாவில் போட்டு சுட்டு எடுத்து கொள்ளவும்.
- 7
பின் சப்பாத்தியில் கலந்து வைத்துள்ள கேரட் முட்டைக்கோஸ் சிக்கன் கலலையை வைத்து சுருட்டவும்
- 8
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.கோதுமை சிக்கன் சன்விட்ச் ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena -
-
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
-
-
கிரீன் பீஸ் பூரி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பூரியில் பட்டாணி சேர்த்து கலர்ஃபுல்லாக செய்து தரலாம் Sowmya Sundar -
வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச்
#goldenapron3 டீ டைமில் சாப்பிடக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். Afra bena -
வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள், இதனை விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
வீட்டிலேயே தயாரித்த கோதுமை நூடுல்ஸ்
#goldenapron3#book#நாட்டுநூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைகளம் Santhanalakshmi -
-
-
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra -
-
-
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
ஹோம்மேட் கோதுமை நூடுல்ஸ்(Homemade Wheat Noodles)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது, வீட்டிலேயே செய்வதால் சத்தானது மற்றும் பாதுகாப்பானது. Kanaga Hema😊 -
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
More Recipes
கமெண்ட்