சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து(இதிலுள்ள குச்சி மற்றும் தொப்புள் போன்றவற்றை எடுத்து விடவும்)
- 2
இப்பொழுதே ஒரு கடையில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நன்கு வேகும் வரை வதக்கவும் பிறகு இதில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கொத்தமல்லித்தூள் சாம்பார் பொடி சேர்த்து கலந்து ஆற வைத்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்
- 3
சுத்தம் செய்த வாழைப்பூவை உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு வெந்தயம் பெருங்காயத்தூள் கருவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்
- 5
இதனுடன் வேக வைத்து தண்ணீர் வடித்த வாழைப்பூவை சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடம் கொதிக்கவிடவும் பிறகு இதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்த தேங்காய் முந்திரி கசகசா விழுதை சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால் அருமையான சுவையான வாழைப்பூ சைவ மீன் குழம்பு தயார்😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
-
-
-
சைவ நெத்திலி மீன் குழம்பு (Saiva nethili meen kulambu recipe in tamil)
#grand2 Nithyakalyani Sahayaraj -
-
-
-
சைவ அயிரை மீன் குழம்பு (வாழைப்பூ) (Saiva ayirai meen kulambu recipe in tamil)
#அறுசுவை 3 Santhi Chowthri -
-
-
-
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
மிளகு எள்ளு பொடி (Pepper sesame powder recipe in Tamil)
*மிளகில் காரச்சத்துகள் அதிகமுள்ளது. இந்த காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.* பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்திய உணவில் இது முதன்மையானது.#Ilovecooking... #pepper kavi murali -
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna
More Recipes
கமெண்ட்