தேவையான பொருட்கள்

4-5 பரிமாறுவது
  1. கேரட் -1/2kg
  2. பால் -1கப்
  3. கண்டென்ஸ்ட் மில்க் -1/2கப்
  4. சீனி -1/2கப்
  5. ஏலக்காய் தூள் -2 tsp
  6. நெய்-2 tblspn
  7. உலர்ந்த திராட்சை -15nos
  8. mixed நட்ஸ் -20gm (optional)

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடு செய்யவும்.கேரட் சேர்த்து 2-3நிமிடம் வதக்கவும்.அதன் பின் மிதமான தீயில் ஒரு 15 நிமிடம் வேக விடவும்.இடை இடையே கிளறி விடவும்.

  2. 2

    கேரட் நன்கு வெந்ததும் சீனி,ஏலக்காய் தூள்,உலர்ந்த திராட்சை,கண்டென்ஸ்ட் மில்க்,mixed நட்ஸ் சேர்த்து கிளறவும்.
    நெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.

  3. 3

    நெய் பிரிந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி நட்ஸ் சேர்த்து அலங்கரித்து சூடாக அல்லது குளிராக பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suseela Selvaraj
Suseela Selvaraj @cook_22264796
அன்று

Similar Recipes