சமையல் குறிப்புகள்
- 1
பாலை காய்த்து கொள்ளவும்.
- 2
தண்ணீருடன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு சேர்த்து அத்துடன்
காய்த்த தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். - 4
குட்டி குட்டி உருண்டைகளாக பிடித்து வைத்து கொள்ளவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 6
இப்போம் காய்த்த பாலை ஒரு பாத்திரத்தில் ஊத்தி அடுப்பில் வைத்து தேவையான அளவு சீனி சேர்த்து கலந்து கொள்ளவும்
- 7
உப்பு சேர்க்கவும் கூடவே ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
நன்கு கொதித்ததும் உருட்டிய உருண்டைகளை சேர்க்கவும்.
- 9
நல்லாக வெந்ததும் கரைத்து வைத்த அரிசி மாவு சேர்த்து 2நிமிடம் வைத்து இறக்கவும்.
- 10
இறக்கிய பின் உலர்ந்த திராட்சை சேர்க்கவும்.
- 11
அருமையான பால் கொழுக்கட்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
-
-
வட்டலாப்பம்
வட்டலாப்பம் திருமண நேரங்களிலும் ஈத், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களிலும் செய்யபடும் பாரம்பரியமான இனிப்பு ஆகும் #cookwithmilk Shamee S -
-
-
பால் வட்டலாப்பம்
#cookwithmilk வட்டலாப்பம் என்பது தேங்காய் பாலில் செய்வார்கள் நான் நல்ல கெட்டி பசும்பாலில் செய்துள்ள இது நல்ல கால்சியம் இணைந்தது இத்துடன் முட்டை பிரட் கருப்பட்டி ஏலக்காய் சேர்வதால் மிகவும் உடம்புக்கு தெம்பு கொடுக்கும் மிகவும் சுவையாகவும் இருக்கும் மிகவும் எளிதாக செய்து விடலாம் நான் என்று அவனில் செய்கிறேன் நீங்கள் பாத்திரத்தில் டபுள் பாயில் முறையில் செய்து கொள்ளலாம் Chitra Kumar -
-
-
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
-
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
வாழைத் தண்டு பொரியல்
#nutrient3 #bookவாழை தண்டில் 31% நார் சத்து உள்ளது.இது உடல் எடை குறைக்க உதவுகிறது.கிட்னி ஸ்டோன் வருவதை தடுக்க உதவுகிறது.இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் உள்ளது. Sarojini Bai -
-
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13692630
கமெண்ட் (3)