சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுந்து இரண்டையும் 4 மணி நேரம் ஊறவைத்து, கெட்டியா, நைசா அரைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ஜீனி போட்டு முக்கல் பங்கு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். ஒரு கம்பி பதம் வருவதற்கு முன்பே இறக்கிவிடவும்.
- 3
அரைத்த மாவை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதில் கலர் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
ஒரு வாணலியில் ஆயில் விட்டு ஆயில் சூடானதும், கையால் கிள்ளி போட்டு மீடியமான தீயில் பொரிக்கவும். பொரித்து பாகில் போடவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
-
தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
-
தேன் மிட்டாய்
#குழந்தைகள்டிபன்ரெசிபிகுழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Aishwarya Rangan -
வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)
#cake #book #goldenapron3 Revathi Bobbi -
-
-
-
* பங்க் கடை தேன் மிட்டாய்*(honey candy recipe in tamil)
#newyeartamilபள்ளியின் அருகில் சின்ன பங்க் கடை இருக்கும்.கண்ணாடி பாட்டிலில் , தேன் மிட்டாயை அதில் போட்டிருப்பார்கள்.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.பள்ளி இடைவேளை போது நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருக்கும்.இன்று செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. Jegadhambal N -
திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)
#book #chefdeena #goldenapron Revathi Bobbi -
-
-
-
-
தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும் Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
கல்யாண முருங்கை அடை (kalyana murungai adai recipe in Tamil)
#book #chefdeena #goldenapron3 Revathi Bobbi -
-
ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
மிக சுவையாக இருக்கும் எளிதில் செய்து விடலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12142255
கமெண்ட்