தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 6 முட்டை
  2. 1 கப் கடலை மாவு
  3. 1டேபிள்ஸ்பூன் ரவை
  4. 1டேபிள்ஸ்பூன் வத்தல் தூள்
  5. அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. உப்பு தேவைக்கு
  7. எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முட்டையை வேக வைத்து இரண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் வத்தல் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் முட்டையை மாவில் நனைத்து பொரித்தெடுக்கவும்.

  4. 4

    சுவையான அவித்த முட்டை பஜ்ஜி ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes