சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்க வேண்டும். அதில் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை போட்டு பசைத்தன்மை போகும் வரை வதக்கவும்.
- 2
அரை கப் துருவிய தேங்காய் ஒரு பச்சை மிளகாய் அரை டேபிள்ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். வெண்டைக்காய் நன்றாக வதங்கிய பின்பு அரைத்து வைத்திருக்கும் தேங்காயை அதில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
சுவையான வெண்டைக்காய் கூட்டு ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரளா வெண்டைக்காய் புளிசேரி / kerala Vendakai pulissery recipe in Tamil)
#goldenapron2.0 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
*வெண்டைக்காய், புளிக் கூட்டு*
வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது. Jegadhambal N -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12318210
கமெண்ட்