கேழ்வரகு இனிப்பு கூழ்

#Immunity
கேழ்வரகில் இயற்கையாகவே நிறைய சத்துக்கள் இருக்கிறது. எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவுப் பொருள். நிறைய விட்டமின் கால்சியம் இருக்கு. கேழ்வரகை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம். இந்த ஊரடங்கு நேரத்தில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் அதே சமயம் நல்ல சத்துள்ள இந்த ராகி கூழ் செய்து குடிக்கலாம். செய்முறையை பார்ப்போம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ராகி மாவுடன் பாலையும் தண்ணீரையும் சேர்த்து சீராகக் கலக்கவும்
- 2
இதனை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கொதி வருவதற்கு முன்பே நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். நாட்டு சர்க்கரை கரைந்ததும் எல்லா இடங்களிலும் கொதிவந்ததும் ஏலக்காயையும், தேங்காய் பூவையும் சேர்க்கவும்
- 3
கைவிடாமல் மீண்டும் மிதமான தீயில் 3 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு ஆற விட்டு வெதுவெதுப்பாக பருகவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கேழ்வரகு கூழ்!
இரும்புச்சத்து நிறைந்தது, 40 வயது கடந்த பெண்கள் ,வளரிளம் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு! Ilavarasi Vetri Venthan -
-
-
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
-
-
ரோமாலி ரொட்டி
#bookதினமும் கோதுமை மாவு வைத்து சப்பாத்தி போடுகிறோம். அதே மாவை வைத்து ரோமாலி ரொட்டி செய்வது மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
பப்பாளிபழ ஸ்மூத்தி\பப்பாயா ஸ்மூத்தி
#nutrient2பப்பாளி பழத்தில் நிறைய விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது Laxmi Kailash -
-
கேப்பைமாவு கூழ்
அரோக்கியம் மிகுந்த இந்த கூழை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம்#GA4 #week 2 #ga4 Vijay Jp -
பாட்டியின் கேழ்வரகு இனிப்பு அடை(village style ragi inippu adai recipe in tamil)
#VKநானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாட்டி செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது பாட்டி ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். Lakshmi Sridharan Ph D -
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது. SaranyaSenthil -
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
கேழ்வரகு களி
#Lostrecipes#India2020கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது. அதனால் தான் உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய வழிமுறையாகும். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம். Shyamala Senthil -
கேழ்வரகு இனிப்பு அடை(kelvaragu sweet adai recipe in tamil)
#cdyநானும் என் சகோதர சகோதரிகளும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும், கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். Lakshmi Sridharan Ph D -
ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)
#ap*ஆந்திராவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யப்படுவது இந்த லட்டு.*இதை ஒரு வாரம் வரை உபயோக்கிலாம்.*இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
-
மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க... Sowmya -
கேழ்வரகு ரிப்பன் பக்கோடா (Ragi ribbon pakoda) (Kelvaragu ribbon pakoda recipe in tamil)
கேழ்வரகை வைத்து நிறைய உணவு தயாரித்திருக்கிறோம். நான் இந்த ஸ்னாக் முயற்சித்தேன். மிகவும் சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Millet Renukabala -
-
ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
#GA4#Gulabjamun#week18குலோப்ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் ஆகும் அதை நாம் கோதுமை மாவில் செய்யும் பொழுது சத்துமிக்க ஸ்வீட் ஆகும் Sangaraeswari Sangaran -
கபசுர குடிநீர்
#Immunityஇந்த கபசுர சூரண பொடி பல மூலிகைகள் கலந்த அருமருந்தாகும். மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. வருமுன் காக்கும் ஒரு அருமருந்து. வைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த சூரண குடிநீரை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் எடுத்துக்கொள்ளலாம். குடும்பத்தில் பெரியவர்கள் ஒரு நபருக்கு அரை டம்ளர் வீதம் மட்டுமே அருந்தவும். Laxmi Kailash -
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
கோக்கனட் கேரட் பர்பி
இந்த பர்பி இல் நாட்டு சர்க்கரை சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் Jegadhambal N -
மாதுளை ஓமம் வெல்கம் ட்ரிங்க்ஸ்
#cookwithfriends#Divya malaiவெல்கம் ட்ரிங்ஸ் என்பது விருந்து உண்பதற்கு முன்பு அருந்தக் கூடிய பானமாகும். இது மிக மென்மையானதாகவும் எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் அடர்த்தி மிகுந்த பானங்களை குடித்த மென்றால் பசிக்காது பிறகு விருந்து உண்ணவும் முடியாது. ஆகையால் எளிதில் ஜீரணிக்கக் கூடிய மாதுளையும் அத்துடன் ஓமத்தையும் சேர்த்தால் வித்தியாசமான ஃபிளேருடன் ஒரு அற்புதமான அரோமா வை தரும்.கலர்ஃபுல்லான வெல்கம் ட்ரிங்க் ஆக இருக்கும். ஓமம் சேர்த்திருப்பதால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த ட்ரிங்க்ஸ் குடித்தாள் சளி பிடிக்காது ஆகையால் பார்ட்டியில் இதுபோன்ற ட்ரிங்க்ஸ் கொடுத்தால் அனைவரும் குடிக்கலாம். Santhi Chowthri
கமெண்ட்