கபசுர குடிநீர்

#Immunity
இந்த கபசுர சூரண பொடி பல மூலிகைகள் கலந்த அருமருந்தாகும். மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. வருமுன் காக்கும் ஒரு அருமருந்து. வைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த சூரண குடிநீரை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் எடுத்துக்கொள்ளலாம். குடும்பத்தில் பெரியவர்கள் ஒரு நபருக்கு அரை டம்ளர் வீதம் மட்டுமே அருந்தவும்.
கபசுர குடிநீர்
#Immunity
இந்த கபசுர சூரண பொடி பல மூலிகைகள் கலந்த அருமருந்தாகும். மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. வருமுன் காக்கும் ஒரு அருமருந்து. வைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த சூரண குடிநீரை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் எடுத்துக்கொள்ளலாம். குடும்பத்தில் பெரியவர்கள் ஒரு நபருக்கு அரை டம்ளர் வீதம் மட்டுமே அருந்தவும்.
சமையல் குறிப்புகள்
- 1
கபசுர சூரண பொடி ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க விடவும்
- 2
கொதிக்கும் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் கபசுர சூரணபொடியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து விடவும்
- 3
இப்போது இந்த இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை நன்கு வற்ற விடவும்
- 4
இப்போது இதனை வடிகட்டி சிறிது நேரம் ஆற விட்டு வெதுவெதுப்பாக அருந்தவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
கேழ்வரகு இனிப்பு கூழ்
#Immunityகேழ்வரகில் இயற்கையாகவே நிறைய சத்துக்கள் இருக்கிறது. எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவுப் பொருள். நிறைய விட்டமின் கால்சியம் இருக்கு. கேழ்வரகை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம். இந்த ஊரடங்கு நேரத்தில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் அதே சமயம் நல்ல சத்துள்ள இந்த ராகி கூழ் செய்து குடிக்கலாம். செய்முறையை பார்ப்போம் Laxmi Kailash -
சேமியா கீமா பிரியாணி
#onepotவெறும் இரண்டு மூன்று துண்டுகள் மட்டுமே மட்டன் இருக்கும் பொழுது அதனை கைமா செய்து சுலபமாக பிரியாணியின் ருசியில் சேமியாவை செய்து குடும்பத்தில் அனைவரையும் அசத்தலாம். Asma Parveen -
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
மஞ்சள் மிளகு பால்
#immunityமஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும். Riswana Fazith -
-
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
இஞ்சி அல்வா
#Immunity#Bookஇஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம். Laxmi Kailash -
-
நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு (Immunity Booster Inji lado Recipe in Tamil)
#Immunity(இம்யூனிட்டி).#நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு. நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பிரரிட்ஜில் சேமித்து வைக்கவும்.... Jenees Arshad -
வட்டலப்பம்
இது ஒரு கேரளா உணவு, மிகவும் ருசியாக இருக்கும் , குறைந்த நேரத்தில் செய்து விடலாம் குழந்தைகள் வி.ரும்பி சாப்பிடுவார்கள. ஊங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக ஊண்ணுவார்கள். செய்து பாருங்கள். god god -
-
-
முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் Vijayalakshmi Velayutham -
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
-
விளாம்பழ சட்னி (Vilaambazha chutney recipe in tamil)
#Chutneyஎதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இந்த விளாம்பழத்தை இன்றைய காலத்தில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. Asma Parveen -
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil -
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
ABC Detox Drink/எ பி சி டிடாக்ஸ் டிரிங்க்
#immunityஆப்பிள் ,பீட்ரூட் ,கேரட் (ABC) இவற்றை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நம் உடலில் உள்ள உறுப்புகலில் உள்ள கழிவுகள் நீங்கி உடல் பொலிவு பெறும். Shyamala Senthil -
நெல்லிக்காய் சாறு (Nellikkaai saaru recipe in tamil)
இதயத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சருமத்திற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. #india2020 Aishwarya MuthuKumar -
பொடி சட்னி
#Immunityஉளுந்துல நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு உடலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சாதாரணமாக இட்லி, வடை மட்டும் இல்லாம உளுந்து பயன்படுத்தி ஒரு சட்னி ரெசிபி பார்க்கலாம். Laxmi Kailash -
-
க்ரீமி ப்ரோக்கோலி சூப்/ Creamy Broccoli Soup🥦
#immunity #bookமனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. ப்ரோக்கோலியில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.கண் பார்வை, இதயம், எலும்பு , செரிமான கோளாறு, என அனைத்திற்கும் ப்ரோக்கோலி மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
பாகற்க்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6பாகற்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒருமுறை இந்த பாகற்காய் பொரியல் செய்து கொடுங்கள். Sahana D -
பருத்திப் பால்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிபருத்திப் பால் மழை , குளிர் காலங்களுக்கு ஏற்றது.சளித் தொல்லைக்கு அருமையான மருந்து.கடின உழைப்பால் வரும் உடல் சோர்வை நீக்கும்.மூன்று நாட்கள் மாலை வேளைகளில் பருத்திப் பாலும் , இரவில் சுக்குக் கஷாயமும் எடுத்துக் கொண்டால் சளி , இருமல் பறந்து விடும். Mallika Udayakumar -
வேகவைத்த கோழி முட்டை
#Immunityதினமும் ஒரு முட்டை வேகவைத்து குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிட வேண்டும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிக அளவு ஏற்படும் Vijayalakshmi Velayutham -
More Recipes
கமெண்ட்