வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)

Aishu Passions
Aishu Passions @cook_26713200

சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻

வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)

சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நமிடம்
2 பரிமாறுவது
  1. வாழைப்பழம் -2
  2. கோதுமை மாவு -1 கப்
  3. அரசி மாவு - 1/4 கப்
  4. துருவிய தேங்காய் -2 டேபிள் ஸ்பூன்
  5. வெல்லம் -1/2 கப் துருவியது
  6. நெய் - தேவைகேற்ப
  7. தண்ணீர்-தேவைகேற்ப
  8. ஏலக்காய் பொடி-1 ஸ்பூன்
  9. உப்பு - ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

30 நமிடம்
  1. 1

    முதலில் வாழைப்பழத்தை மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளுங்கள்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் அரைத்த வாழைப்பழம் கோதுமை மாவு அரிசி மாவு உப்பு ஏலக்காய் பொடி வெல்லம் சேர்த்து கரைத்து கொள்ளவும்..கரைத்த மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்

  4. 4

    குழி பணியார கல்லில் நெய் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பி எடுத்தால் சுவையான அப்பம் தயார்

  5. 5

    சுவையான அப்பம் தயார்😋

  6. 6

    #nandys_goodness

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishu Passions
Aishu Passions @cook_26713200
அன்று

Similar Recipes