மாம்பழ ஸ்குவாஷ்
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும்
பின்பு அதனை ஒரு மிக்சியில் போட்டு நன்றாக கட்டி இல்லாமல் அரைக்கவும் - 2
ஒரு வாணலியில் தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்க்கவும் பின்பு அதனை மிதமான சூட்டில் வைத்து சர்க்கரை கரையும் வரை காய்ச்சவும்பாகு பதத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை
சர்க்கரை கரைந்தால் மட்டும் போதுமானது - 3
அதனுடன் சிட்ரிக் ஆசிட் சேர்க்கவும்
- 4
அடுப்பை சிம்மில் வைக்கவும்
சர்க்கரை நீருடன் கே எம் ஸ் பவுடரை சேர்க்கவும் - 5
இப்பொழுது அதனுடன் மாம்பழக் கூழை சேர்க்கவும் அதனை நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்
- 6
பின்பு அதனை நன்றாக ஆறவிடவும்
ஆறியபின் வடிகட்டவும்
அதனை ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்
இரண்டு நாட்கள் கழித்து உபயோகப்படுத்தலாம் - 7
பரிமாறும் முறை
ஒரு கிளாசில் பாதியளவு ஸ்குவாஷ் மற்றும் பாதியளவு தண்ணீரும் ஒன்றாக கலந்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
-
-
சுவையான பனானா கேக் ரெசிபி (Banana cake recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான பனானா கேக் ரெசிபி எப்படி எளிதாக சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்! #the.Chennai.foodie இப்போ உங்க வீட்லயும் செய்யலாம்! #the.Chennai.foodie Poojitha Anand -
-
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு
#momஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும். Aparna Raja -
*மாம்பழ ஹல்வா*
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. Jegadhambal N -
-
மாம்பழ வேர்க்கடலை ரோல்ஸ்
#3m இது ஒரு புதுமையான ரெசிபி நானே முயற்சி செய்தது மிகவும் அருமையாக இருந்தது... நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
சாக்கோ டோநட்
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக் டோநட். Aparna Raja -
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
-
-
-
ஏலக்காய் டீ
#goldenapron3டீ !டீ குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் .சுறுசுறுப்புக்காக இயங்கும் . Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (7)