ரவா குலாப் ஜாமுன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்... பால் நன்றாக காய்ந்ததும் அதில் ரவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.. மிதமான தீயில் மசிய வேக வைத்து எடுக்கவும்... கை பொறுக்கும் சூட்டில் 2 டீஸ்பூன் நெய் விட்டு நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவை விட சற்று மெறுதுவாக மாவை பிசைந்து வைக்கவும்..10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்...
- 2
இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில். சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.. திக்கான பதம் வந்ததும் (கம்பி பதம் தேவையில்லை) அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.பின்னர் ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உருட்டிய உருண்டைகளை போட்டு இரு புறமும் பொன்னிறமாக மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்..
- 3
பொரித்த உருண்டைகளை சர்க்கரை சிரப்பில் சேர்த்து ஒரு 2 மணி நேரம் வரை ஊறவைத்து பின் பரிமாறவும்... சுவையான ரவா குலாப் ஜாமுன் ரெடி.... (சர்க்கரை சிரப் ஊற தேவையான அளவு மட்டும் செய்துள்ளேன்..like makkan beda.இன்னும் சிரப் தேவை என்றால் 1/4 கப் சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்...) நன்றி... ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை குலாப் ஜாமுன் (Kothumai gulab jamun recipe in tamil)
#flour1#GA4 #milkகுலாப் ஜாமுன் மிக்ஸ் மற்றும் மில்க் பவுடர் இல்லாமல் சுலபமாக சுவையாக இருக்கும் இந்த குலாப் ஜாமுன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
-
ரவா குலாப் ஜமூன்
தலைப்பு தன்னை சித்தரிக்கும்போது, குலாப் ஜமுன் ரெட் மற்றும் சோஜோவை பயன்படுத்தி சிறிய அளவில் பால் பவுடர் மற்றும் நெய் சேர்த்துக் கொண்டார். Divya Suresh -
-
-
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
-
-
குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#CDYஎன் பையனுக்கு,விருந்துகளில் குலோப்ஜாமுன் சாப்பிட்ட அனுபவம். ஆனால், பெயர் தெரியாத காரணத்தினால் செய்து கேட்டதில்லை. ரொம்ப ஸ்வீட் மற்றும், கலோரி அதிகமாதலால் செய்து கொடுப்பதும் இல்லை.இப்பொழுது,தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் 'ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்' பார்த்து,பெயர் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.அவ்வளவு பிரியம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
ரவா கேசரி 😋/Rava Kesari
#lockdown2இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐Lockdown சமயத்தில் என்ன செய்வது என்று யோசிக்காமல் ,சுவாமிக்கு சட்டுனு ரவா கேசரி செய்து நெய்வேத்தியம் படைக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
ஏலக்காய் டீ
#goldenapron3டீ !டீ குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் .சுறுசுறுப்புக்காக இயங்கும் . Shyamala Senthil -
டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி Kavitha Chandran -
ரவா குளிபணியரம்
#everyday4ரவா குழிபணியரம் ஒரு அருமையான ஸ்நாக்ஸ். என் குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ். இதனுடன் கார சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி அருமையாக இருக்கும்.vasanthra
-
More Recipes
கமெண்ட்