கேரட் பீன்ஸ் பருப்பு உசிலி

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#கேரட்ரெசிப்பீஸ்

கேரட் பீன்ஸ் பருப்பு உசிலி

#கேரட்ரெசிப்பீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம் பருப்பு
நாலு பேருக்கு
  1. கால் கிலோகேரட்
  2. 100 கிராம்பீன்ஸ்
  3. 2 ஸ்பூன்எண்ணெய்
  4. 200 கிராம்கடலை பருப்பு
  5. 2வத்தல் மிளகாய்
  6. ஒரு சிட்டிகைபெருங்காயம்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1வெங்காயம் நறுக்கியது

சமையல் குறிப்புகள்

10 நிமிடம் பருப்பு
  1. 1

    பீன்ஸ் கேரட் டை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து தட்டில் பருப்பு அரைத்ததை வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்

  4. 4

    வெந்த பருப்பை நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் நறுக்கியது சேர்க்கவும் பருப்பு உதிர்த்தது சேர்க்கவும்

  6. 6

    சேர்த்துஎல்லாம் நன்றாக வதங்கியதும் வெந்த காயை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும் கேரட் பருப்பு உசிலி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes